• Increase font size
  • Default font size
  • Decrease font size



2025-09-15 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 "Hospitality Multitasker" நிகழ்ச்சித்திட்டத்தை செயற்படுத்துதல்
2 கஹட்டகஹ சுரங்கத்தில் காரீய படிவுகளை அரசாங்க மற்றும் தனியார் பங்குடமையின் கீழ் பெறுமதிசேர்க்கப்பட்ட கருத்திட்டமொன்றை நடைமுறைப் படுத்துதல்
3 குருநாகல் மலியதேவ கல்லூரியின் ஆரம்ப பிரிவுக்கு புதிய மூன்று மாடி கட்டடமொன்றை நிர்மாணித்தல்
4 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணை மருத்துவபீடத்திற்கு (FAHS) நவீன வசதிகளுடனான கட்டிடமொன்றை நிர்மாணித்தல்
5 பால் உற்பத்தி துறையில் உற்பத்தி திறனை அதிகரிக்கும் கருத்திட்டம் மற்றும் இலங்கை கடற்படைக்கு உத்தியோகபூர்வ பாதுகாப்பு உதவி வழங்குவதற்கான கருத்திட்டம் என்பன சார்பில் யப்பான் அரசாங்கத்திடமிருந்து மானிய உதவி பெற்றுக்கொள்ளல்
6 2025 சிறுபோகம் சார்பில் அரசாங்க நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டம்
7 கொஹூவல மேம்பாலத்தின் மீதி வேலைகளை பூர்த்தி செய்தலும் கெட்டம்பே மேம்பால நிர்மாணிப்பு வேலைகளை மீண்டும் ஆரம்பித்தலும்
8 லோட்டஸ் இடைமாறல் மற்றும் சுற்றுப்புற பிரதேசங்களின் வீதி நெரிசலைக் குறைப்பது சம்பந்தமாக சாத்தியத்தகவாய்வினை மேற்கொள்தல்
9 ருவன்வெல்ல நீர்வழங்கல் கருத்திட்டத்தின் II ஆம் கருத்திட்டத்தை நடைமுறைப் படுத்துதல்
10 நிலைபேறுடைய சுற்றுலா அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
11 அரச மருந்தாக்கல் உற்பத்தி கூட்டுத்தாபனத்திடமிருந்தும் உள்நாட்டு உற்பத்தியாளர் களிடமிருந்தும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்தல்
12 புலம்பெயர் இலங்கையர்களுக்கு வாக்களிப்பதற்கு இயலுமாகும் வகையில் சட்டங்களை ஆக்குதல்
13 மட்டக்களப்பு நிர்வாக மாவட்டத்தின் மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபர் பதவிக்கு நியமித்தல்
14 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் - 2026
15 1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க பந்தய மற்றும் சூதாட்ட வரி சட்டத்திற்கான திருத்தங்கள்
16 செவனகல சீனிக் கைத்தொழிற்சாலையில் கரும்பு பயிர்ச்செய்கைக்கு தீ பிடித்ததன் காரணமாக பயிர் சேதத்திற்கு ஆளான கரும்பு விவசாயிகளுக்கு நட்டஈடு செலுத்துதல்
17 ‘சிறுவர் தின தேசிய வாரத்தை’ பிரகடனப்படுத்தல்
18 சமூகப் பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டு (திருத்த) சட்டமூலம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.