• Increase font size
  • Default font size
  • Decrease font size



2025-09-08 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கைக்கான தேசிய காலநிலை நிதி மூலோபயம் (2025 – 2030)
2 தேசிய அதிகார எல்லைக்கு அப்பாற்பட்ட பிரதேசங்களில் கடல் உயிரின பல் வகைமையை பாதுகாத்தல் மற்றும் நிலைபேறான பயன்பாடு குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்டத்தின் கீழான ஒப்பந்தத்திற்கு செயல்வலுவாக்கமளித்தல்
3 "எல்லங்காவ" கிராமிய குளங்கள் முறைமையின் நிலைபெறுதகு செயற்பாடுகளை உறுதிப்படுத்துதல்
4 புதிய கைத்தொழில்களைத் தாபிப்பதற்காக முதலீட்டாளர்களுக்கு பிராந்திய கைத்தொழில் பேட்டைகளிலிருந்து காணித் துண்டுகளை ஒதுக்குதல்
5 78 ஆவது சுதந்திரதின விழாவுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக அமைச்சரவை உப குழுவொன்றை நியமித்தல்
6 தேசிய மின்சாரக் கொள்கை மற்றும் கொள்கை வழிகாட்டல்களை வெளியிடுவதற்காக குழுவொன்றை நியமித்தல்
7 2026 ஆம் ஆண்டு சார்பில் பாடசாலை பாடப் புத்தகங்களை / மொடியூல்களை அச்சிடுதல்
8 அபிவிருத்தி லொத்தர் சபைக்கு ஒரு வருட காலத்திற்கு கனணிசார் சீட்டிழுப்பு லொத்தர் சீட்டுகளை வடிவமைத்தல், அபிவிருத்தி செய்தல், அச்சிடுதல், விநியோகித்தல் என்பவற்றுக்கான பெறுகை
9 வீதி அபிவிருத்தி கருத்திட்டங்களுக்கு மேலதிக நிதி ஏற்பாடுகளை ஒதுக்குதல்
10 தம்புள்ளை கைத்தொழில்பேட்டையைத் தாபித்தல்
11 அவிசாவளை நீர்வழங்கல் திட்டத்திற்கு நாளொன்றுக்கு 5,000 கனமீற்றர் கொள்ளளவு கொண்ட நீர் சுத்திகரிப்பு நிலையமொன்றை நிர்மாணித்தல்
12 சனாதிபதி ஊடக விருது விழாவை நடாத்துதல்
13 தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள சுகாதார உட்கட்டமைப்பு வசதிகள் கருத்திட்டங்களை மீண்டும் ஆரம்பித்தல்
14 “Mission Olympics” நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
15 புதிய புள்ளிவிபரவியல் சட்டமொன்றை அறிமுகப்படுத்துதல்
16 1973 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க இலங்கை பத்திரிகை பேரவை சட்டத்தை திருத்துதல்
17 பெற்றோர் பாதுகாவலர் அரவணைப்புக்கான புதிய சட்டத்தை ஆக்குதல்
18 (278 அத்தியாயம்) 1952 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க இலங்கை கலை மன்ற சட்டத்தை திருத்துதல்
19 கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்
20 2026 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.