• Increase font size
  • Default font size
  • Decrease font size



2025-09-03 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 பாடசாலைகளில் தரம் 5 மற்றும் தரம் 6 தவிர தரம் 2 முதல் தரம் 11 வரை மாணவர்களை அனுமதித்தல்
2 செயற்பாடற்ற அரசாங்க தொழில்முயற்சிகளை மூடுதல்
3 அன்ரிகுவா மற்றும் பார்பூடாவுடன் இராஜதந்திர உறவுகளை ஆரம்பித்தல்
4 கெரவலபிட்டியவில் சுங்க சரிபார்ப்பு நிலையமொன்றைத் தாபித்தல்
5 சேனநாயக்க சமுத்திரத்தின் மதகு வாய்மடை கோபுரம், மதகு வாய்மடை பெரல் மற்றும் மீதியாகவுள்ள பகுதிகள் என்பவற்றை மீண்டும் நிர்மாணிப்பதற்கான கருத்திட்டம்
6 உள்நாட்டில் மூன்று பெட்டிகளைக் கொண்ட இலகுரக புகையிரத தொகுதியினைப் பொருத்துதல்
7 நன்னீர் மீன் உற்பத்தியை பாதுகாப்பதற்கு தெரிவுசெய்யப்பட்ட நிரந்தர நீர்த்தேக்கங்களில் தடுப்பு வலைகளை நிறுவுதல்
8 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு "வியத்புர' வீடமைப்புக் கருத்திட்டத்திலிருந்து வீடுகளை கொள்வனவு செய்யப்படும் போது வழங்கப்பட்டுள்ள சலுகைகளை நீக்குதல்
9 காணாமல் போனவர்கள் தொடர்பாக செய்யப்படும் முறைப்பாடுகள் குறித்து விசாரணைகளை நடாத்துதல்
10 தேசிய கலாபவனத்தை மேம்படுத்தி பாதுகாக்கும் கருத்திட்டத்தை துரிதப்படுத்துதல்
11 இலங்கை கோள் மண்டலத்தை புனரமைத்தல் மற்றும் நவீனமயப்படுத்தல்
12 1980 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் (கூட்டிணைத்தல்) சட்டத்தை திருத்துதல்
13 1956 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை பணிக்கமர்த்தும் சட்டத்தின் கீழான குற்றங்களுக்குரிய தண்டத் தொகையைத் திருத்துதல்
14 தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்
15 வதிவற்ற வழங்குநர்களினால் மின்னணு தளங்கள் (Electronic Platforms) மூலம் சேவைகளை வழங்குவதன் மீது பெறுமதி சேர்க்கப்பட்ட வரி அமுலாக்கத் திகதியை திருத்துதல்
16 எலும்புகளை பொருத்துதல், உடைந்த எலும்புகளை நிலைப்படுத்தல் மற்றும் நிலைப்படுத்தலை உறுதி செய்தல் என்பன பொருட்டு பயன்படுத்தம் உபகரணத் தொகுதிகளை கொள்வனவு செய்வதற்கான கேள்வி
17 40 மில்லி கிராம் Tenecteplase ஊசிமருந்து புட்டிகள் 30,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
18 Hollow Fibre Dialyzers, Polysulphone / Polyethersulphone / Polynephrone குறைந்த பாய்ச்சலிருந்து மத்திய பாய்ச்சல் வரையிலான 1.6m2 x 1.8m2 அளவில் 680,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
19 நரம்பின் ஊடாக உட்செலுத்தும் Human Immunoglobulin 5-6 கிராம் புட்டிகள் 120,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.