• Increase font size
  • Default font size
  • Decrease font size



2025-08-25 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 மேம்படுத்தப்பட்ட உயிரின பல்வகைமை மற்றும் நிலையான கழிவு முகாமைத்துவம் மூலம் நிலையான பொருளாதார மீட்சி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
2 கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கும் சீன வெப்பமண்டல கமத்தொழில் விஞ்ஞான கழகத்திற்கும் இடையில் கமத்தொழில் ஒத்துழைப்பு பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுதல்
3 சட்டவிரோத, அறிக்கையிடப்படாத மற்றும் ஒழுங்குறுத்தப்படாத மீன் பிடித்தலை தடுத்தல், ஊக்குவிக்காதிருத்தல், இல்லாதொழித்தலுக்கான வங்காள விரிகுடா பிராந்திய செயற்பாட்டுத் திட்டம்
4 மனநல விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை திட்டத்தை செயற்படுத்துதல்
5 தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவை மற்றும் தொடங்கொடைக்கு இடையில் 19 ஆம் கிலோ மீற்றரிலிருந்து 34 ஆம் கிலோ மீற்றர் வரையிலான பிரதேசத்தை புனரமைத்தல்
6 Nanocrystal Silver Dressing 20cm x 40cm அளவில் 20,000 வழங்குவதற்கான கேள்வி
7 பிங்கிரிய தேவகிரி ரஜமஹா விகாரையின் டெம்பிட்ட விகாரையை பாதுகாத்தல்
8 2025‑09‑15 ஆம் திகதி தொடக்கம் 2026‑03‑14 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்கு 1,500,000 பெற்றோல் 92 Unl பெரல்களை கொள்வனவு செய்தல்
9 நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் நிலையத்தின் Condenser Cooling முறைமை மற்றும் Boiler Feed Water முறைமை சார்பில் பதிலாக உடனடியாக செயற்படக்கூடிய மின்சார விநியோக முறைமையை கொள்வனவு செய்தல்
10 2015 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க தேசிய மருந்துபொருள் ஒழுங்குறுத்துகை அதிகாரசபை சட்டத்தின் பிரகாரம் மருந்து பொருட்களுக்கான விலைகளை நிர்ணயிக்கும் வழிமுறை
11 களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய நிர்வாக மாவட்டங்களின் மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபர் பதவிக்கு நியமித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.