• Increase font size
  • Default font size
  • Decrease font size



2025-08-18 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 முக்கியமான தேசிய தகவல் உட்கட்டமைப்பு வதிகளை பேணும் அரசாங்க நிறுவனங்களை தேசிய இணைய பாதுகாப்பு செயற்பாட்டு நிலையத்துடன் இணைத்தல்
2 டிஜிட்டல் முறைமை மூலம் விவசாயிகளுக்கு உரம் வழங்குவதை செயற்படுத்துதல்
3 கமத்தொழில் மற்றும் கைத்தொழில் துறையின் இளம் தொழில்முயற்சியாளர்களுக்கான சலுகை கடன் திட்டமொன்றை அறிமுகப்படுத்துதல்
4 பெல்வத்தை மற்றும் செவனகல சீனிக் கைத்தொழிற்சாலைகள் அமைந்துள்ள வளாகங்களிலிருந்து தெரிவுசெய்யப்படும் இடங்களை சுற்றுலாத்தலங்களாக உருவாக்கும் நோக்கில் அபிவிருத்தி செய்யும் கருத்திட்டம்
5 காப்பகங்களின் பொறுப்பிலிருந்து சமூக மயப்படுத்தப்படும் இளைஞர்களுக்கு வீட்டு வசதிகளை பெற்றுக் கொள்வதற்காக நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சித்திட்டம்
6 மத்திய அதிவேக பாதை கருத்திட்டத்தின் 03 ஆம் பகுதியின் (பொத்துஹரயிலிருந்து கலகெதர வரையில்) 1 ஆம் படி நிலையின் 03 பொதிகளுக்கான ஒப்பந்தங்களை வழங்குதல்
7 பரந்தன் – கரைச்சி – முல்லைத்தீவு (A-035) வீதியில் வட்டுவாகல் பாலத்தை மீள நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
8 குறிஞ்சாத்தீவு (ஆனையிறவு - வடக்கு) உப்பளத்தை மீண்டும் ஆரம்பித்தல்
9 மீன் மற்றும் கடல் உணவு உற்பத்திகளின் உணவுப் பாதுகாப்பு (Food Security) மற்றும் நிலையான விலையை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை கடற்றொழில் கூட்டுத்தா பனத்திற்குச் சொந்தமான குளிரூட்டல் களஞ்சியங்களின் அவசர புனரமைப்பு மற்றும் திருத்த வேலைகள்
10 (397 ஆம் அத்தியாயம்) 1938 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க இலங்கை வங்கி கட்டளைச் சட்டத்திற்கான திருத்தம்
11 1942 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க தேசிய நூதனசாலைகள் கட்டளைச்சட்டத்தை திருத்துதல்
12 ஏற்றுமதி கமத்தொழில் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.