• Increase font size
  • Default font size
  • Decrease font size



2025-08-11 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 ‘மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் – 2025’ ஐ செயற்படுத்துதல்
2 பேலிஸ் இராச்சியத்துடனான இராஜதந்திர உறவுகளை ஆரம்பித்தல்
3 அரசாங்க நிறுவனங்களின் கட்டுக்காப்பிலுள்ள குறைவான பயன்பாடுடைய காணிகளை / சொத்துக்களை சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கு பொருத்தமான முதலீட்டாளர்களுக்கு வழங்குதல்
4 இறப்பர் செய்கைக் காணிகளை வரைபடமாக்கும் / பதிவு செய்யும் டிஜிட்டல் முறைமையை நிர்மாணித்தல்
5 Ceylon Tea" ஏற்றுமதியாளர்களுக்கான இலங்கை தேயிலை சபையின் 50 சதவீத வர்த்தக கண்காட்சி மானிய திட்டம்
6 சபரிமலை ஐயப்பன் ஆலயத்திற்கான யாத்திரையை அரசாங்கத்தினால் அங்கீகாரம் பெற்ற புனித யாத்திரையொன்றாக பிரகடனப்படுத்துதலும் தேவையான வசதிகளை ஏற்பாடு செய்தலும்
7 இலங்கைக்கு Hydrogen பொருளாதாரத்தை அறிமுகப்படுத்தும் தற்போதைய நிலை மற்றும் மூலோபாய வழிமுறை
8 நகர அபிவிருத்தி என்னும் விடய நோக்கெல்லைக்குரியதாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட கருத்திட்டங்களை மீண்டும் ஆரம்பித்தல்
9 "Healthy Food - Happy Life" – தேசிய ஊடக கருத்திட்டம்
10 உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவிற்கான பிராந்திய குழு கூட்டத்தின் 78 ஆவது கூட்டத் தொடருக்கு அனுசரணை வழங்குதல்
11 இலங்கையில் மிதக்கும் சூரிய மின்சக்தியை அபிவிருத்தி செய்தல்
12 நுண்நிதியளிப்பு மற்றும் கடன் ஒழுங்குறுத்துகை அதிகாரசபை சட்டமூலத்தை வரைதல்
13 பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்
14 கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட கட்டளைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.