• Increase font size
  • Default font size
  • Decrease font size



2025-08-04 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 2025 இரண்டாம் காலாண்டிற்கான அரசாங்க நிதி செயலாற்றுகை தொடர்பிலான கூற்று
2 தெரிவுசெய்யப்பட்ட வாசனை திரவிய பொருட்களை மீள் ஏற்றுமதிக்கான இறக்குமதி கம்பனிகளுக்கு “அங்கீகரிக்கப்பட்ட தொழில்முயற்சிகள்” என்னும் அந்தஸ்தை வழங்குதல்
3 Virtual City நிர்மாணிப்பு கருத்திட்டத்தின் கீழ் Virtual City in Kandy நிர்மாணிப்பு
4 நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான கொழும்பு கோட்டை, ஓல்கட் மாவத்தையில் அமைந்துள்ள ‘Chalmer's Granary’ என்னும் காணி சார்பில் முதலீட்டுப் பிரேரிப்புகளைக் கோருதல்
5 2012 ஆம் 2021 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட எல்லை நிர்ணய குழு சிபாரிசுகளை மீளாய்வு செய்து சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக புதிய எல்லை நிர்ணய குழுவொன்றை நியமித்தல்
6 நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வுக்கான தேசிய கொள்கை மற்றும் செயற்திட்டத்தை (NPARC) தயாரித்தல்
7 பெண்களுக்கு எதிரான சகல வகையிலுமான பாரபட்ச நடவடிக்கைகளை இல்லாதொழிக்கும் சமவாயத்தின் கீழ் இலங்கைக்கான கடப்பாடுகளுக்குரியதாக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு அமைச்சுக்களுக்கிடையிலான நிலையியல் குழுவைத் தாபித்தல்
8 கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டு காப்புறுதி காப்பீட்டு எல்லையைத் திருத்துதல்
9 Sri Lanka Institute of Biotechnology PVT Ltd. நிறுவனத்திற்கும் ஐக்கிய அமெரிக்க குடியரசின் Illinois பல்கலைக்கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடுதல்
10 Clean Sri Lanka" கருத்திட்டத்தின் கீழ் புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தை அபிவிருத்தி செய்தல்
11 இலங்கை கடற்றொழில் துறைமுகம் கூட்டுத்தாபனம் சார்பில் Dredger இயந்திரமொன்றை கொள்வனவு செய்தல்
12 நகர புத்துயிரளிப்புக் கருத்திட்டத்தின் கீழ் கொழம்பகே மாவத்தை மற்றும் டொரிங்டன் மாவத்தை ஆகிய வீடமைப்புக் கருத்திட்டங்களை மீண்டும் செயற்படுத்துதல்
13 Enoxaparin Sodium தடுப்பூசி 4,000 IU, மி.லீ 0.4 முன்நிரப்பிய ஊசித் தண்டுகள் 900,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
14 Enoxaparin Sodium தடுப்பூசி 6,000 IU, மி.லீ 0.6 முன்நிரப்பிய ஊசித் தண்டுகள் 450,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
15 50 நோயாளிகளுக்காக Poly Axial MRI இணக்கமான (Titanium/Cobolt – Chrome) Lumber Pedicle ஸ்ரூக்கல் மற்றும் Posterior Thoracic Thoraco – Lumber Fusion (Scoliosis திருத்தத்திற்கு பயன்படுத்தப்படும்) 20 கருவிகளை கொள்வனவு செய்வதற்கான கேள்வி
16 விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
17 1998 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்தை திருத்துதல்
18 இலங்கை சுற்றுலா அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சனாதிபதி செயலணியொன்றைத் தாபித்தல்
19 40 மில்லி கிராம் Tenecteplase ஊசிமருந்து புட்டிகள் 10,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.