• Increase font size
  • Default font size
  • Decrease font size



2025-07-21 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 செயற்கை நுண்ணறிவு அபிவிருத்திக்கான சிங்கப்பூரின் செயற்கை நுண்ணறிவு பற்றிய நிகழ்ச்சித்திட்டத்தின் ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொள்தல்
2 ஹங்கேரியாவின் 'Stipendium Hungaricum' என்னும் புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் உயர்கல்வி ஒத்துழைப்பு பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்து கொள்ளல்
3 மாலைத்தீவு குடியரசின் வெளிநாட்டு சேவைகள் நிறுவனத்துடன் இராஜதந்திர பயிற்சி, தகவல் மற்றும் ஆவண பரிமாற்றம் தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுதல்
4 இலங்​கையில் கமத்தொழில் ஆராய்ச்சிக் கொள்கை சபைக்கும் மலேசியாவின் கமத்தொழில் ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனத்திற்கும் இடையில் செயற்பாட்டு திட்டமொன்றை கைச்சாத்திடுதல்
5 நனோ விஞ்ஞான பூங்காவை தாபிப்பதற்கும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தை தாபிப்பதற்குமாக ஒதுக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையை மாற்றுதல்
6 இணையவழி அச்சுறுத்தல்களை இனங்காணும் மற்றும் தீங்கு விளைவிக்கும் மென்பொருள் பகுப்பாய்வு (Threat Hunting and Malware Analysis Lab) பிரிவினை தாபிக்கும் கருத்திட்டம்
7 Sri Lankan Airlines Limited நிறுவனத்தின் விமான சேவைகள் காப்புறுதி காப்பீடு மற்றும் விமான காப்புறுதி சேவைகள் என்பவற்றுக்கான ஒப்பந்தங்களை வழங்குதல்
8 பங்களாதேஷ் டாக்கா விமான நிலையத்தில் SriLankan Airlines Ltd. நிறுவனம் சார்பில் தரைக் கையாள்கை சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
9 2026 ஆம் ஆண்டு சார்பில் உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து மருந்து மற்றும் ஏனைய மருத்துவ விநியோகங்களை கொள்வனவு செய்வதற்கு ஆர்வ வெளிப்படுத்தல்களைக் கோருதல்
10 எதிர்வரும் 2025/2026 பருவகாலம் சார்பில் நுரைச்சோலை லக்விஜய மின்சார உற்பத்தி நிலையத்திற்கு நிலக்கரி கொள்வனவு செய்தல்
11 2025 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க சிவில் விமானசேவைகள் (விமான நிலைய வசதிகளுக்கான கட்டணங்களை விதித்தல்) ஒழுங்குவிதிகள்
12 இலங்கை மெய்யாதன தொழில்சார்பாளர்களின் நிறுவனத்தை தாபித்தல்
13 1986 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க சனாதிபதிகளின் உரிமைகள் (இல்லாதொழித்தல்) சட்டமூலத்தை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்
14 1940 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க தொல்பொருளியல் கட்டளைச்சட்டத்தை திருத்துதல்
15 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுக்கள் சட்டத்தின் 31 ஆம் பிரிவுடன் வாசிக்கப்படவேண்டிய 41 ஆம் பிரிவின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
16 வனப் பாதுகாவலர் நாயகம் பதவிக்கு நியமித்தல்
17 கொரியக் குடியரசின் கமத்தொழில் நடவடிக்கைகளுக்காக பருவகால பணியாளர் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடுதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.