• Increase font size
  • Default font size
  • Decrease font size



2025-07-14 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கையின் தேசிய இணைய பாதுகாப்பு மூலோபாயம்: 2025-2029
2 வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்கள் / அலுவலகங்கள் ஊடாக இணைய வழி முறை மூலம் கடவுச்சீட்டுகளை விண்ணப்பிப்பதற்கான கருத்திட்டம்
3 இலங்கை புதையிரத திணைக்களத்திற்கு 05 பவர் செட்களை (Power Sets) கொள்வனவு செய்தல்
4 Desferrioxamine Mesylate தடுப்பூசி BP 500 மில்லிகிராம் புட்டிகள் 400,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
5 உள்ளூராட்சி நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் மலக் கழிவுநீர் மற்றும் மலக் கழிவுகள் முகாமைத்துவ நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்வதற்கு சுத்திகரிப்பு முறைமையினைத் தாபித்தல்
6 இரண்டாம்நிலை சிகிச்சையளிப்பு வைத்தியசாலைகளின் ஆற்றலை விருத்தி செய்யும் கருத்திட்டம்
7 1954 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க கடைகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் (தொழில் மற்றும் ஊதியம் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளைத் திருத்துதல்
8 எல்லைகளின் ஊடாக நாடுகளுக்கிடையில் மேற்கொள்ளப்படும் இலத்திரனியல் வர்த்தகம் மீதான வரி விதிப்பு
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.