• Increase font size
  • Default font size
  • Decrease font size



2025-07-07 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 2017 ஆம் ஆண்டிலிருந்து 2020 ஆம் ஆண்டுவரையிலான காலப்பகுதியில் மத்திய கலாச்சார நிதியத்தின் பணிகள் சம்பந்தமாக ஆய்வு செய்வதற்கு மூவர் அடங்கிய குழுவொன்றை நியமித்தல்
2 சமுத்திர பாதுகாப்பு நடவடிக்கைகளை சுயாதீனமாக மேற்கொள்வதற்கு இலங்கை கடற்படைக்கு அங்கீகாரம் அளித்தல்
3 பாரிய அளவிலான அபிவிருத்தி கருத்திட்டங்களின் 2025 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டு இறுதியிலான முன்னேற்றம்
4 இலங்கைக்கும் ஒஸ்ரியாவிற்கும் இடையில் இரட்டைவரி விதிப்பைத் தடுப்பதற்கும் அரசிறை நழுவலைத் தடைசெய்வதற்குமான உடன்படிக்கை
5 கிழக்கு கொள்கலன் முனையத்தை முகாமித்தல் மற்றும் கையாள்தல் என்பன சார்பில் வரையறுக்கப்பட்ட பொறுப்புள்ள கம்பனியொன்றை கூட்டிணைத்தல்
6 முகாமைத்துவம் மற்றும் தொழிற்பாட்டு நடவடிக்கைகளுக்காக முதலீட்டாளர்களின் ஊடாக அபிவிருத்தி செய்யும் பொருட்டு வாடிவீடுகள் அமைந்துள்ள காணிகளை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு உடைமையாக்குதல்
7 இலங்கை உடலியல் மருத்துவ நிபுணர்கள் கல்லூரிக்கு (Ceylon College of Physicians) காணித் துண்டொன்றை நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்குதல்
8 இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையில் குற்றவியல் விடயங்களின்போது சட்ட ரீதியிலான பரஸ்பர ஒத்துழைப்பு பற்றிய உடன்படிக்கை
9 கனடாவின் Royal Canadian Mounted பொலிசுக்கும் இலங்கை பொலிசுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையினை கைச்சாத்திடுதல்
10 இலங்கை இளைஞர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்காக ஒருங்கிணைந்த திட்டத்தை செயல்படுத்துதல்
11 ‘Clean Sri Lanka – 2025’ கருத்திட்டத்தின் கீழ் மேல் மாகாணத்திலுள்ள நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்வழிகளை முறையாகவும் சுத்தமாகவும் பராமரிக்கும் கருத்திட்டம்
12 அறநெறிபாடசாலை ஆசிரியர்களுக்கு கொடுப்பனவொன்றை வழங்குதல்
13 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, கடற்றொழில் மற்றும் நீரகவளமூல சட்டத்தை நீக்கி புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துதல்
14 2019 ஆம் ஆண்டின் நிர்மாணத் தொழில் அபிவிருத்தி (தீர்ப்பாளர்களைப் பதிவு செய்தல்) ஒழுங்குவிதிகள் மற்றும் 2017 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க நிர்மாணத் தொழில் அபிவிருத்தி (ஒப்பந்தக்காரர்களைப் பதிவு செய்தல்) ஒழுங்குவிதிகள் என்பவற்றைத் திருத்துதல்
15 2025 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, சமாதான நீதவான் ஒழுங்குவிதிகள்
16 Biphasic Isophane இன்சியுலின் BP 30/70, 1,000 IU/10ml தடுப்பூசி 2.2 மில்லியன் புட்டிகள் வழங்குவதற்கான கேள்வி
17 மதுவரி ஆணையாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.