• Increase font size
  • Default font size
  • Decrease font size



2025-07-01 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 க.பொ.த. (உயர் தர) பரீட்சையில் உயர் மட்டத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கு அவர்களுடைய ஆரம்ப பட்டப் படிப்பை வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கற்பதற்கு வாய்ப்பு வழங்குவதற்கான புலமைப் பரிசில் நிகழ்ச்சித்திட்டம்
2 2026 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தை தயாரித்தல்
3 கொரியக் குடியரசின் கமத்தொழில் மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளுக்கான பருவகால பணியாளர் நிகழ்ச்சித்திட்டம்“
4 சமூகப் பயனுள்ள மாதிரிக் கிராம நிகழ்ச்சித்திட்டம்
5 தேசிய சிறுவர் பாதுகாப்பு கொள்கை பற்றிய ஐந்து (05) வருட கால தேசிய செயற்பாட்டுத் திட்டம்
6 நெதர்லாந்தில் இலங்கை பூர்வீக ஓலைச் சுவடி திரட்டு தொடர்பிலான ஆராய்ச்சி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
7 கடன் முகாமைத்துவ மென்பொருள் முறைமையொன்றை தாபித்தல்
8 Sri Lanka Expo கண்காட்சி - 2026
9 நாடு முழுவதும் நகர பிரதேசங்களில் துப்பரவேற்பாட்டு முறைமைகளை மேம்படுத்துதல்
10 குறைந்த வருமானம் பெறுபவர்களுக்காக சீன அரசாங்கத்தின் உதவி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் மேற்பார்வை பணிகளுக்காக மதியுரை நிறுவனமொன்றை தெரிவு செய்தல்
11 அரசாங்கத்திடமிருந்து அரசாங்கத்திற்கு என்னும் அடிப்படையில் தேவையான சந்தர்ப்பங்களில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்யும் வழிமுறை
12 Intra Ocular Lens கொள்வனவு செய்தல்
13 சமாதான நீதவான்களை (நியமித்தல், இடைநிறுத்துதல், இரத்துச் செய்தல் மற்றும் நடத்தை கோவை) ஒழுங்குவிதிகளுக்கான திருத்தம்
14 Sri Lankan Airlines Ltd., நிறுவனம் மற்றும் வரையறுக்கப்பட்ட விமான நிலையங்கள், விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) கம்பனி என்பன தொடர்பாக கடந்த காலத்தில் நிகழ்ந்துள்ள மோசடி, ஊழல் மற்றும் முறைகேடுகளை கண்டறிவதற்காக சனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழுவைத் தாபித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.