• Increase font size
  • Default font size
  • Decrease font size



2025-06-23 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 தேசிய நீர் வளங்கள் கொள்கையைத் திருத்துதல்
2 நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சினால் செயற்படுத்தப்படும் நடமாடும் அரசாங்க சேவை நிகழ்ச்சித்திட்டம்
3 சிறுவர்களை வீதிகளில் யாசகத்தில் ஈடுபடுத்துதல், பொருட்களை விற்பனை செய்வதில் ஈடுபடுத்துதல் மற்றும் வீட்டு வேலைகள் உட்பட அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துதல் என்பவற்றுக்குரிய சட்ட ஏற்பாடுகளை கடுமையாக நடைமுறைப்படுத்துதல்
4 இலங்கையின் பொதுக் கல்வியை டிஜிட்டல் முறைமைக்கு மாற்றுவதற்கான கருத்திட்டம்
5 கொழும்பு தேர்ஸ்ட்டன் கல்லூரியில் புதிய மூன்றுமாடி கட்டடமொன்றை நிர்மாணித்தல்
6 மின்னேரியா, கிரிதல, கல்ஓயா, ஹுருலுவெவ மற்றும் ராஜாங்கனை நீர்ப்பாசன திட்டங்களை மறுசீரமைக்கும் கருத்திட்டம்
7 ஏற்றுமதி விவசாய பயிர் உற்பத்தி இலக்குகளை அடைவதன் பொருட்டு ஏற்றுமதி கமத்தொழில் திணைக்களத்தினால் செயற்படுத்துவற்கு முன்மொழியப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டம்
8 அதிவேக நெடுஞ்சாலையில் சேவையில் ஈடுபடுத்துவதற்காக 200 நவீன ரக சொகுசு பேருந்துகளைச் கொள்வனவு செய்தல்
9 இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஜய கொள்கலன் முனையம் - V மேடைக்கு கற்கள் பதித்து தார் இடுவதற்கான பெறுகை
10 எயிட்ஸ், காசநோய், மலேரியா என்பவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான உலகளாவிய நிதியத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்படும் கொடையின் கீழ் எயிட்ஸ் மற்றும் காசநோய் தெராடர்பிலான முகாமைத்துவம், தடுப்பு நடவடிக்கை மற்றும் கட்டுப்படுத்தல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
11 நுவரெலியா தபால் அலுவலக கட்டடத்திற்கான உத்தேச அபிவிருத்தி கருத்திட்டம்
12 நாவலப்பிட்டி, தம்புள்ளை மற்றும் குளியாப்பிட்டி ஆகிய மாவட்ட வைத்தியசாலை களுக்கு 03 CT Scanner இயந்திரங்களுக்கான பெறுகை
13 Enoxaparin Sodium தடுப்பூசி 6,000 IU, மி.லீ 0.6 முன்நிரப்பிய ஊசித் தண்டுகள் 500,000 கொள்வனவு செய்வதற்கான பெறுகை
14 அரச பெறுகைச் சட்டத்தை வரைதல்
15 நஞ்சு வகைகள், அபின் மற்றும் அபாயகர ஔடதங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க நீதித்துறை சட்டம் என்பவற்றுக்கான திருத்தம் (ஆழ் கடலில் அபாயகரமான ஔடத கடத்தலை தடை செய்தல்)
16 சிறுவர்களுக்கு எதிரான மனித வர்த்தகம் சார்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங் களை வெளிப்படுத்தல், கண்டறிதல், விசாரணை செய்தல் மற்றும் வழக்குத் தாக்கல் செய்தல் தொடர்பான சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகளுக்கான நியம தொழிற்பாட்டு நடவடிக்கைமுறை
17 இலங்கையில் சுற்றுலாத் தொழிலை மேம்படுத்துவதற்காக அதன் நிர்வாக கட்டமைப்பை மேலும் பலப்படுத்துதல்
18 மத்திய கிழக்கு நாடுகளில் உருவாகியுள்ள யுத்த நிலைமை
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.