• Increase font size
  • Default font size
  • Decrease font size



2025-06-16 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான காணித் துண்டு சார்பில் முதலீட்டு பிரேரிப்புகளைக் கோருதல்
2 சிறுவர் குற்றவாளிகளுக்கு புனர்வாழ்வளிப்பதற்கான தேசிய கொள்கையொன்றைத் தயாரித்தல்
3 நிறுவனம்சார் பாதுகாப்பு அல்லது பொறுப்பின் கீழுள்ள சிறுவர்கள் மற்றும் வீதிச் சிறுவர்களுக்கான வாழ்க்கைச் செலவு கொடுப்பனவினை வழங்கும் நிகழ்ச்சித் திட்டம்
4 பொதுக் கல்வி நவீனமயப்படுத்தல் கருத்திட்டத்திற்கு உலக வங்கியிடமிருந்து மேலதிக நிதி வசதிகளை பெற்றுக் கொள்தல்
5 களனி ஆற்றுப் படுகைக்கான நீரேந்தல் முகாமைத்துவத் திட்டத்தை தயாரித்தல்
6 காலநிலை பாதிப்புகளைத் தணிக்கும் பல்கட்ட நிகழ்ச்சித்திட்ட அணுகுகை என்பதன் கீழ் வளிமண்டலவியல் திணைக்களத்தின் சேவைகளை நவீனமயப்படுத்தல்
7 தெரிவுசெய்யப்பட்ட பிரதான குளங்களின் எல்லைகள் மற்றும் பாதுகாப்புப் பிரதேசங்களைப் பாதுகாக்கும் நிகழ்ச்சித்திட்டம்
8 கிழக்கு கொள்கலன் முனையம் (ECT) மற்றும் ஜய கொள்கலன் முனையம் (JCT) என்பவற்றின் கொள்கலன் கையாள்கைக்காக 07 Gantry பாரந்தூக்கிகளை கொள்வனவு செய்தல்
9 இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு 20 Prime Mover வாகனங்களை கொள்வனவு செய்தல்
10 ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் கமத்தொழில் அமைப்பின் (FAO) தேயிலை தொடர்பான அரசுகளுக்கிடையேயான குழுவின் (IGG) 26 ஆவது கூட்டத்தொடர், ஆசிய தேயிலை அமைப்பின் (ATA) 4 ஆவது வருடாந்த கூட்டம் மற்றும் தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் நூற்றாண்டு விழா
11 அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தால் செயற்படுத்தப்படும் கொன்கிரீட் கழிவு மீள்சுழற்சி கருத்திட்டம்
12 தேசிய சுவடிகள் காப்பகத்தில் நம்பகரமான டிஜிட்டல் களஞ்சியத்தை தாபித்தல் (கட்டம் 01)
13 அரசாங்க வர்த்தக தொழில்முயற்சிகள் முகாமைத்துவ சட்டமூலம்
14 இலங்கை விமான திடீர் விபத்து புலனாய்வு பணியகத்தை (AAIBSL) தாபித்தல்
15 2000 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க முதியோர்களின் உரிமைகளை பாதுகாக்கும் சட்டத்தை திருத்துதல்
16 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்திற்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள்
17 அமரதேவ அழகியற்கலை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் (அமரதேவ அசப்புவ) நிர்மாணிப்பு பணிகளுக்கு மேலதிக நிதி ஏற்பாட்டினைப் பெற்றுக் கொள்தல்
18 1986 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க சனாதிபதிகளின் உரிமைகள் சட்டத்தையும் 1977 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தையும் நீக்குதல்
19 சிரேட்ட பிரசைகளுக்கான விசேட நிலையான வைப்புத் திட்டம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.