• Increase font size
  • Default font size
  • Decrease font size



2025-06-09 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் ஆகியவற்றை சுய அடையாளத்துடன்கூடிய பொது தொழில் முயற்சிகளாக நடாத்திச் செல்தல்
2 உலக வர்த்தக அமைப்பின் கடற்றொழில் நிவாரணங்கள் தொடர்பான ஒப்பந்தத்தின் I ஆம் கட்டத்திற்கு செயல்வலுவாக்கமளித்தல்
3 அவுஸ்திரேலிய பெடரல் பொலிசுக்கும் இலங்கை பொலிசுக்கும் இடையில் சர்வதேச குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் / தடுப்பதற்கும் பொலிஸ் ஒத்துழைப்பு தொடர்பிலும் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றைச் செய்து கொள்ளல்
4 ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தைத் தாபித்தல்
5 மத்திய அதிவேகபாதை - கட்டம் IV (குருநாகல் – தம்புள்ளை வரையான வீதி) ஐ நிர்மாணித்தல்
6 இலங்கை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கான பிரதான திட்டத்தை தயாரித்தல்
7 கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி துறைகளில் இனங்காணப்பட்டுள்ள கருத்திட்டங்கள் சார்பில் நிதி ஏற்பாடுகளை ஒதுக்குதல்
8 சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் ஒளிபரப்பு நடவடிக்கைகளை விருத்தி செய்து நடாத்திச் செல்தல்
9 உள்ளூராட்சி நிறுவனங்களின் கழிவுகளை கொண்டு செல்லும் பணிகளை முறைப்படுத்துவற்காக கழிவு கொண்டு செல்லும் Compactor வாகனங்களைக் கொள்வனவு செய்தல்
10 போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான இளைஞர்களுக்கான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் புதிய வதிவிட கட்டடமொன்றை நிர்மாணித்தல்
11 1976 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இலங்கை கட்டிடக் கலைஞர்கள் நிறுவன (SLIA) சட்டத்தை திருத்துதல்
12 மாத்தறை கலாசார மற்றும் அபிவிருத்தி சபையை தாபிப்பதற்கான சட்டமொன்றைத் தயாரித்தல்
13 ‘தாய்ப்பாலூட்டலை மேம்படுத்துதல்’ தொடர்பிலான சட்டத்தை தயாரித்தல்
14 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (சரீர தண்டனை) சட்டத்திற்கான திருத்தம்
15 (19 ஆம் அத்தியாயம்) தண்டனை சட்டக் கோவையை (சரீர தண்டனை) திருத்துவதற்கான சட்டம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.