• Increase font size
  • Default font size
  • Decrease font size



2025-06-02 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 அரசாங்க - தனியார் பங்குடமைக்கான புதிய அலகொன்றைத் தாபித்தல்
2 கல்வி டிஜிட்டல் நிலைமாற்றம் பற்றிய செயலணியொன்றைத் தாபித்தல்
3 உலக உணவு நிகழ்ச்சித்திட்டத்தின் இலங்கையின் மூலோபாய திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
4 குவாத்தமாலா குடியரசுக்கும் இலங்கைக்கும் இடையில் அரசியல் ஆலோசனை பொறிமுறையொன்றைத் தாபிப்பது தொடர்பிலான புரிந்துணா்வு உடன்படிக்கை
5 இங்கிரிய கைத்தொழில் பேட்டையைத் தாபித்தல் மற்றும் றைகம மில்லனிய கைத்தொழில்பேட்டையின் இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
6 குறைந்த பயன்பாட்டுடன்கூடிய காணிகள் / சொத்துக்களை சிறந்த வகையில் பயன்படுத்துவதற்காக பொருத்தமான முதலீட்டாளர்களுக்கு வழங்குதல்
7 கண்டியில் அமைந்துள்ள பழைய போகம்பரை சிறைச்சாலை காணியை 50 வருட காலத்திற்கு குத்தகை அடிப்படையில் கையளிப்பதற்கான ஆர்வ வெளிப்படுத் தல்களைக் கோருதல்
8 அரிய வகை “பந்துல பெத்தியா” மீன்களின் இயற்கை வாழ்விடமான நிக்கந்துபொல கால்வாய் வழியின் ஒரு பகுதியை சரணாலயமாக பிரகடனம் செய்தல்
9 நகர போக்குவரத்துக்காக மெட்றோ பேருந்து அலகொன்றைத் தாபித்தல்
10 சார்க் போக்குவரத்து தொடர்பான அரசுகளுக்கிடையிலான குழுவின் ஏழாவது கூட்டத்திற்கு இலங்கை அணுசரனை வழங்குதல்
11 மைலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்தல் – III ஆம் கட்டம்
12 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மோதல்களால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை நிர்மாணிக்கும் கருத்திட்டம்
13 Meropenem தடுப்பூசி 1 கிராம் குப்பிகள் 270,000 இனை கொள்வனவு செய்வதற்கான கேள்வி
14 வரையப்பட்ட புதிய வேலைவாய்ப்புச் சட்டத்தை மீண்டும் ஒரு தடவை மீளாய்வு செய்வதற்காக குழுவொன்றை நியமித்தல்
15 புதிய இருப்பிடக்கூறுகள் சொத்தாண்மை (விசேட ஏற்பாடுகள்) சட்டமொன்றை அறிமுகப்படுத்துதுல்
16 தண்டனை விதிக்கப்பட்டவர்களை ஒப்படைப்பது சம்பந்தமாக இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் லட்வியா குடியரசுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம்
17 மத்தியஸ்த (குடியியல் மற்றும் வர்த்தக பிணக்குகள்) சட்டமூலம்
18 சைகை மொழி சட்டமூலம்
19 கட்டிடங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்
20 மாத்தளை நிர்வாக மாவட்டத்தின் மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபர் பதவிக்கு நியமித்தல்
21 ஆபிரிக்க பன்றி காய்ச்சல் காரணமாக பின்தங்கியுள்ள பன்றி வளர்ப்புத் தொழிலை மீட்டெடுப்பதற்கு செயலணியொன்றை நியமித்தல்
22 திரிபோஷா உற்பத்திக்குத் தேவையான தரப்படுத்தப்பட்ட சோளம் இறக்குமதி செய்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.