• Increase font size
  • Default font size
  • Decrease font size



2025-05-26 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 சமர்ப்பிக்கப்படும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி வணிக மயமாக்கலுக்கான தேசிய அணுகுமுறைக்கு கருத்திட்ட பிரேரிப்புகளை மதிப்பிடுவதற்காக தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழுவொன்றை நியமித்தல்
2 இலங்கையில் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்துதல் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அபிவிருத்திக்கான நிறுவன கட்டமைப்பை தாபித்தல்
3 Canwill Holdings (Pvt) Ltd. கம்பனியின் உரிமையினை துறத்தல்
4 ‘Marine Nights’ எழுச்சிபெறும் கொழும்பு கருத்திட்டம்
5 விசேட பொருளாதார நிலையங்களை முகாமிக்கும் பொருட்டு வரையறுக்கப்பட்ட பொறுப்புள்ள கம்பனியொன்றை கூட்டிணைத்தல்
6 சிறுவர் துஷ்பிரயோக செயற்பாடுகளைக் குறைப்பதற்கு கூட்டு அணுகுமுறையைக் கொண்ட பல்துறைசார் பொறிமுறையொன்றைத் தாபித்தல்
7 மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் இரண்டாம் கட்ட கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
8 State Fertilizer Company Limited நிறுவனத்தின் ஊ்டாக 15,000 மெற்றிக் தொன் யூரியா பசளை கொள்வனவு செய்தல்
9 பால் பண்ணையாளர்களை இணைத்து பலப்படுது்துவதன் மூலம் அவர்களுடைய உற்பத்திகளினது உற்பத்தித்திறனை மேம்படுத்துதல் மற்றும் பால் சங்கிலி அபிவிருத்தி தொடர்பான கருத்திட்டம்
10 2025‑09‑01 ஆம் திகதி தொடக்கம் 2025‑12‑31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மேர்பன் வகை மசகு எண்ணெய் நான்கு (04) கப்பல் தொகைகளை கொள்வனவு செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்தை கையளித்தல்
11 வெளிநாட்டு பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு செயற்திறன் மிக்க சட்டரீதியான கட்டமைப்பொன்றை அறிமுகம் செய்தல்
12 2018 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மிகைப் பொருள் திணிப்பெதிர்ப்பு மற்றும் எதிரீட்டுத் தீர்வைகள் சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தின் பொருட்டு சமர்ப்பித்தல்
13 2024 ஆம் ஆண்டின் 49 ஆம் இலக்க வெளிநாட்டு வழக்குத் தீர்ப்புகளை பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல், பதிவு செய்தல் மற்றும் வலுவுறுத்தல் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கட்டளைகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
14 2013 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க விளையாட்டுக்களில் ஈடுபடும்போது ஊக்க மருந்து பயன்பாட்டிற்கு எதிரான சமவாய சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்தில் அங்கீகாரத்தின் பொருட்டு சமர்ப்பித்தல்
15 கமத்தொழில் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்
16 அரசாங்க சேவை ஆட்சேர்ப்புச் செயல்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் பணியாட்டொகுதியினரின் முகாமைத்துவம் என்பன சார்பில் நியமிக்கப்பட்ட குழுவின் சிபாரிசுகளை செயற்படுத்துதல்
17 இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக செயற்பாட்டுக் குழுவொன்றை தாபிக்கும் பொருட்டு புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடுதல்
18 2025‑06‑01 ஆம் திகதி தொடக்கம் 2025‑11‑30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்கு டீசல் (0.05% M.S.) ஐந்து (05) கப்பல் தொகைகளை கொள்வனவு செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தம்
19 கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சுக்கும் மக்கள் சீன குடியரசின் வர்த்தக அமைச்சுக்கும் இடையில் கைத்தொழில் சங்கிலி விநியோக பொருளாதார ஒத்துழைப்பை பலப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
20 2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலை காப்பு சட்டத்தை திருத்துதல்
21 இறைவரி நிர்வாக மறுசீரமைப்பு மற்றும் நவீனமயப்படுத்தல் பணியகத்தை தாபித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.