• Increase font size
  • Default font size
  • Decrease font size



2025-05-19 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 பண்டாரநாயக்கா சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனத்திற்கும் பிரேசில் கூட்டாட்சி குடியரசின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் Rio Branco நிறுவனத்திற்கும் இடையில் ஒத்துழைப்பு தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
2 சீன மக்கள் குடியரசின் சொங்கிங் ஒளிபரப்பு குழுமத்திற்கும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடுதல்
3 காலநிலைக்கு முகங்கொடுக்கும் பல்கட்ட நிகழ்ச்சித்திட்ட அணுகுகை கருத் திட்டத்தின் கீழ் வளிமண்டலவியல் திணைக்களத்தின் தலைமையகத்திலும் பிராந்திய நிலையங்களிலும் உட்பட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்யும் பொருட்டு மதியுரை கம்பனியொன்றின் சேவையைப் பெற்றுக் கொள்தல்
4 “Take Care - Surekemu Magathota" கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
5 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை சட்டத்திற்கான திருத்தம் (மரண விசாரணை)
6 வர்த்தக பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்
7 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டத்திற்கான திருத்தம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.