• Increase font size
  • Default font size
  • Decrease font size



2025-05-07 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 அரசாங்க நிதி செயலாற்றுகை தொடர்பிலான கூற்று - 2025 - முதலாம் காலாண்டு
2 அரசாங்க வழக்கு தொடருநர் அலுவலத்தை நிறுவுதல்
3 Sri Lanka Institute of Nanotechnology Private Limited (SLINTEC) மற்றும் Sri Lanka Institute of Biotechnology Private Limited (SLIBTEC) ஆகிய நிறுவனங்களின் பணிகளை மீளாய்வு செய்தல்
4 Liposomal வகையைச் சேர்ந்த Amphotericin B 50 கிராம் புட்டிகள் 30,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
5 முழுமையான முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை தொகுதிக்கான TKR மாற்றுருப்பு கூறுகளின் 3,000 தொகுதிகளை கொள்வனவு செய்வதற்கான பெறுகை
6 உலக வங்கியினதும் ஆசிய அபிவிருத்தி வங்கியினதும் முழு பரஸ்பர நம்பிக்கை தொடர்பிலான கட்டமைப்பின் கீழ் முன்னுரிமை மின்சார பரிமாற்ற அபிவிருத்தி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
7 மன்னார் படுகையில் நான்கு (04) அகழ்வு துண்டுகள் சார்பில் பெற்றோலிய மற்றும் இயற்கை வாயு அகழ்வு மற்றும் உற்பத்தி சம்பந்தமாக முதலீட்டுப் பிரேரிப்புகளைக் கோருதல் உட்பட விற்பனை மதியுரைஞர் ஒருவரின் சேவையைப் பெற்றுக்கொள்தல்
8 நாணய மாற்றுண்டியல் கட்டளைச் சட்டத்திற்கான திருத்தம்
9 1980 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க கிருமிநாசினிகள் கட்டுப்பாட்டு சட்டத்தை திருத்துதல்
10 இலங்கை உணவு விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப நிறுவகத்தை தாபிப்பதற்கான பாராளுமன்ற சட்டம்
11 வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படையிலான வங்கி மற்றும் வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படையிலான வங்கித் தொழிற்சங்கங்கள் என்பவற்றை அரசாங்க கணக்காய்வுக்கு உட்படுத்துதல்
12 பரீட்சை ஆணையாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்
13 நிலஅளவையாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்
14 2005 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க மற்றும் 2016 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க வேலையாட்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படிச் சட்டங்கள் உட்பட 2016 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனச் சட்டம் என்பவற்றைத் திருத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.