• Increase font size
  • Default font size
  • Decrease font size



2025-04-28 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 உயர்கல்வி ஒத்துழைப்புகளுக்காக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
2 பொருளாதார கணக்கெடுப்பு – 2025/26
3 கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மையின் (KOICA) உதவியின் கீழ் கொழும்பு மாநகர சபைக்கு முழுமையான தானியங்கி வருமான சேகரிப்பு முறைமையொன்றை வடிவமைத்தல்
4 அரச வெசாக் உற்சவம் - ஶ்ரீ புத்த வருடம் 2569
5 கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் விடயநோக்கெல்லைகளுக்குரிய சட்டங்களைத் திருத்துதல்
6 1956 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க இறப்பர் கட்டுப்பாட்டு சட்டத்தை திருத்துதல்
7 பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் விடய நோக்கெல்லைக்குரியதாக புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துதலும் நடைமுறையிலுள்ள சட்டங்களை திருத்துதலும்
8 அரசகரும மொழிகள் ஆணையாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்
9 இலங்கை பண்டாரநாயக்கா சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனத்திற்கும் (BIDTI) வியட்நாம் இராஜதந்திர கல்லூரிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
10 இலங்கையின் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சுக்கும் வியட்நாமின் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக்கும் இடையில் இயந்திரசாதன உற்பத்தி தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதுப்பித்தல்
11 இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபைக்கும் வியட்நாம் வர்த்தக ஊக்குவிப்பு நிறுவனத்திற்கும் (VTETRADE) இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடுதல்
12 தரையின் மீது பொருத்தப்பட்ட சூரிய சக்தி PV மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து 152 மெகாவொட் மின்சாரம் கொள்வனவு செய்தல்
13 கமத்தொழில் துறை ஒத்துழைப்பு சார்பில் இலங்கை கமத்தொழில் திணைக்களத்திற்கும் வியட்நாம் கமத்தொழில் கல்லூரிக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுதல்
14 அரசாங்க வர்த்தக தொழில்முயற்சிகள் முகாமைத்துவ சட்டமூலம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.