• Increase font size
  • Default font size
  • Decrease font size



2025-04-07 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 ஆசிரியர் அபிவிருத்திக்கான தெற்காசிய நிலையம், யுனெஸ்கோ அமைப்பின் தெற்காசிய பிராந்திய அலுவலகம் (SARO) மற்றும் இந்திரா காந்தி தேசிய திறந்த பல்கலைக்கழகம் (IGNOU) என்பவற்றுக்கிடையே முத்தரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுதல்
2 2024 மூன்றாம் மற்றும் நான்காம் காலாண்டுகளில் நாணயக் கொள்கை கட்டமைப்புசார் உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பணவீக்க இலக்கிலிருந்து முதன்மை பணவீக்கத்தின் விலைகள் பற்றிய அறிக்கையினைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
3 நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான காணிகளை அபிவிருத்தி செய்வதற்கு முதலீட்டாளர்களை தெரிவு செய்தல்
4 2025 04 15 ஆம் திகதி தொடக்கம் 2025 10 14 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் பெற்றோல் 92 Unl கப்பல் தொகை ஐந்தினை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
5 தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்காக முன் அச்சிடப்பட்ட பொலிகாபனேற்று அட்டைகளை கொள்வனவு செய்வதற்கான பெறுகை செயற்பாடு
6 Rabies தடுப்பூசி (Human Use) 0.5ml / 1ml செயலிழக்கப்பட்ட புட்டிகள் 3 மில்லியன் கொள்வனவு செய்வதற்கான கேள்வி
7 நரம்பின் ஊடாக உட்செலுத்தும் Human Immunoglobulin 5 - 6 கிராம் புட்டிகள் 70,000 கொள்வனவு செய்தல்
8 பாராளுமன்ற அங்கீகாரத்தின் பொருட்டு வர்த்தமானி அறிவித்தல்களைச் சமர்ப்பித்தல்
9 புதிய தாவர இனங்களின் உரிமைகளை பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு புதிய அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ளல்
10 2016 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனச் சட்டத்தை திருத்துதல்
11 இலங்கை பட்டய ஊடக தொழில் வல்லுநர் நிறுவனத்தை தாபிப்பதற்கான சட்டமூலம்
12 1999 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க சமுதாயம்சார் சீர்திருத்த சட்டத்தை திருத்துதல்
13 1973 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க தேசிய சுவடிக்கூடங்கள் சட்டத்தை திருத்துதல்
14 அரசாங்க சேவையில் அத்தியாவசிய வெற்றிடங்களை நிரப்புவதற்கு 30,000 பட்டதாரிகள் மற்றும் இளைஞர் யுவதிகளை ஆட்சேர்ப்புச் செய்தல்
15 2024 ஆம் ஆண்டிற்கான இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த பொருளாதார மீளாய்வு பற்றிய அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.