• Increase font size
  • Default font size
  • Decrease font size



2025-04-01 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 யாழ்ப்பாண மாவட்டத்தில் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகமொன்றைத் தாபித்தல்
2 Human Albumin Solution 20% கொண்ட 50 ml புட்டிகள் 340,000 கொள்வனவு செய்தல்
3 1,000,000 IU Colistimethate Sodium தடுப்பூசி புட்டிகள் 150,000 கொள்வனவு செய்தல்
4 2025 ஆம் ஆண்டு சார்பில் மருத்துவ வழங்கல் பிரிவிற்குத் தேவையான சத்திர சிகிச்சை துணிகளைப் பெற்றுக்கொள்தல்
5 440mg கொண்ட Trastuzumab ஊசிமருந்து 20ml கொண்ட 18,000 புட்டிகளை (கரைசலுடன்) கொள்வனவு செய்தல்
6 தற்போது நடைமுறையிலுள்ள 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க மின்சார சட்டத்தை மீண்டும் பரிசீலனை செய்தல்
7 பிரதம அமைச்சரின் அலுவலகத்தில் மேலதிக செயலாளர் பதவிக்கு நியமித்தல்
8 கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் பதவிக்கு நியமித்தல்
9 திருத்தியமைக்கப்பட்ட அஸ்வெசும பிரதிலாபங்கள் கொடுப்பனவு திட்டத்தை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
10 நான்கு இலங்கையர்களுக்கு எதிராக ஐக்கிய இராச்சியத்தினால் விதிக்கப்பட்ட தடை
11 மியன்மாரில் ஏற்பட்ட நில நடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.