• Increase font size
  • Default font size
  • Decrease font size



2025-03-10 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 பேருந்துகளின் வடிவமைப்பை (Design) மாற்றுதல் மற்றும் திரிபுபடுத்தல் தொடர்பான சட்ட நிலைமை
2 காலி புதிய நீதிமன்ற கட்டிடத்தொகுதிக்கு அருகாமையில் சுவீகரிக்கப்பட்ட காணியில் சட்டத்தரணிகளுக்கான அலுவலக கட்டிடத்தொகுதியினை நிர்மாணித்தல்
3 சர்வதேச சூரியசக்தி சமவாயத்திற்கு (ISA) வருடாந்த பங்களிப்புத் தொகையை செலுத்துதல் மற்றும் இலங்கைக்கும் சர்வதேச சூரியசக்தி சமவாயத்திற்கும் இடையில் நாடுகள் தொடர்பிலான பங்குடமை கட்டமைப்பில் (CPF) கைச்சாத்திடுதல்
4 1990 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க கைத்தொழில் மேம்பாட்டுச் சட்டத்தை திருத்துதல்
5 1957 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க தேயிலை கட்டுப்பாட்டுச் சட்டத்தை திருத்துதல்
6 அரசாங்க சேவை ஆட்சேர்ப்புச் செயல்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் பணியாட்டொகுதியினரின் முகாமைத்துவம் என்பன பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துதல்
7 கேகாலை நிர்வாக மாவட்டத்தின் மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபர் பதவிக்கு நியமித்தல்
8 குருநாகல் நிர்வாக மாவட்டத்தின் மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபர் பதவிக்கு நியமித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.