• Increase font size
  • Default font size
  • Decrease font size



2025-03-03 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 கொலன்னாவையின் வௌ்ளப்பெருக்கு நிலைமையை கட்டுப்படுத்தும் பொருட்டு உத்தேச சிபாரிசுகளின் நடைமுறைப்படுத்தலை மேற்பார்வை செய்வதற்காக குழுவொன்றை நியமித்தல்
2 சர்வதேச நீர் மாநாடு (IWC), 9 ஆவது ஆராய்ச்சி கருத்தரங்கு என்பவற்றை நடாத்துதலும் உலக நீர் தினத்தை கொண்டாடுதலும்
3 இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட மாவட்டங்களில் மக்கள் தொகை அடிப்படையிலான புற்றுநோய் ஆவணப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் புற்றுநோய் கண்காணிப்பை பலப்படுத்தும் கருத்திட்டம்
4 திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதியிலுள்ள இருபத்துநான்கு (24) தாங்கிகளை அபிவிருத்தி செய்தல்
5 சியம்பலாண்டுவயில் 100 மெகாவொட் சூரியசக்தி கருத்திட்டத்திற்குத் தேவையான காணியை இலங்கை நிலைபேறுடைய வலுசக்தி அதிகாரசபைக்கு நன்கொடையாக வழங்குதல்
6 சுகாதார முறைமை விரிவாக்க கருத்திட்டத்திற்கான ஆசிய அபிவிருத்தி வங்கி கடன் தொகையினதும் நன்கொடையினதும் செல்லுபடியாகும் காலத்தை நீடித்தல்
7 அரசாங்க சட்டவாக்க நிகழ்ச்சித்திட்டம்
8 கலாசார வௌியீடுகளின் பல்லினத் தன்மையை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் தொடர்பிலான யுனெஸ்கோ (2005) சமவாயத்தை இலங்கை ஏற்று அங்கீகரித்தல்
9 பாதுகாப்பு அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்
10 “வளமான நாடு - அழகான வாழ்க்கை” கொள்கைக் பிரகடனத்தை அரசாங்கத்தின் தேசிய கொள்கைக் கட்டமைப்பாக ஏற்றுக் கொள்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.