• Increase font size
  • Default font size
  • Decrease font size



2025-02-24 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி கருத்திட்டத்தின் கருத்திட்ட முகாமைத்துவ பிரிவின் காலத்தை நீடித்தல்
2 பண்டாரநாயக்கா சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனத்திற்கும் (BIDTI) பிலிப்பைன்ஸ் குடியரசின் வெளியுறவு சேவைகள் நிறுவனத்திற்கும் (FSI) இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
3 சர்வதேச சிவில் விமானசேவைகள் சமவாயத்திற்கான திருத்தத்திற்குரிய நெறிமுறை - உறுப்புரை 3 bis - நெறிமுறையில் சேர்வதற்கு தற்போதைய அமைச்சரவையின் கொள்கை அங்கீகாரத்தினை வழங்குதல்
4 சர்வதேச சிவில் விமான சேவைகளுக்குரியதான சட்டவிரோத நடவடிக்கைகளை ஒடுக்குவது தொடர்பிலான சமவாயத்தை (பீஜிங் சமவாயம், 2010) இந்நாட்டில் அமுல்படுத்தும் பொருட்டிலான சட்டம்
5 சர்வதேச மகளிர் தினத்திற்கு ஒருங்கிணைவாக "தேசிய மகளிர் வாரத்தை" பிரகடனப்படுத்துதல்
6 இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை நினைவுகூரும் வகையில் முத்திரைகள் வெளியிடுவதற்காக இலங்கை தபால் திணைக்களத்திற்கும் பாகிஸ்தான் தபால் நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திடுதல்
7 வறுமை ஒழிப்புக்காக பன்முக அணுகுமுறைகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த நிகழ்ச்சித்திட்டமொன்றாக "பிரஜா சக்தி" நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
8 குளியாப்பிட்டிய நாரங்கல்லையில் தாபிக்கப்படவுள்ள தொழில்நுட்ப பாடத் திட்டத்திற்கான தேசிய கல்வியியல் கல்லூரி சார்பில் விடுதிகளை நிர்மாணித்தல்
9 SriLankan Airlines Limited கம்பனியின் விமானங்களுக்குத் தேவையான எரிபொருள் விநியோக ஒப்பந்தத்தை வழங்குதல்
10 சூதாட்ட ஒழுங்குறுத்துகை அதிகாரசபையைத் தாபித்தல்
11 2013 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க விளையாட்டுக்களில் ஈடுபடும்போது ஊக்கமருந்து பயன்பாட்டிற்கு எதிரான சமவாய சட்டத்தை திருத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.