• Increase font size
  • Default font size
  • Decrease font size



2025-02-09 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 அரசாங்க நிதி செயலாற்றுகை தொடர்பிலான கூற்று - 2024 - நான்காம் காலாண்டு
2 இலங்கைக்கும் ஐக்கிய அரபு எமீர் இராச்சியத்திற்கும் இடையில் பரஸ்பர முதலீட்டு மேம்பாடு மற்றும் பாதுகாப்பு தொடர்பில் முன்மொழியப்பட்ட ஒப்பந்தம்
3 இலங்கையில் தேசிய புலமைச் சொத்துக்கள் அலுவலக ஆவணங்களை டிஜிட்டல் மயப்படுத்தும் கருத்திட்டம்
4 சபுகஸ்பந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய தொகுதியை அபிவிருத்தி செய்தலும் விரிவுபடுத்துதலும்
5 புதிய ஊழியர் சேமலாப நிதிய முகாமைத்துவ முறைமையொன்றை வடிவமைத்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல் - இலங்கை மத்திய வங்கி
6 கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புறப்படும் / இடைமாறல் பகுதியில் சர்வதேச உணவு சிற்றுண்டிச்சாலை வலையமைப்புகளின் விற்பனை நிலையங்களை செயற்படுத்துதல்
7 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கிராமிய வீதிகளை புனரமைத்தலும் மேம்படுத்தலும்
8 உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் கீழ் வெளியிடப்பட்ட கட்டளைகள் மற்றும் மதுவரி கட்டளைச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் கீழ் வெளியிடப்பட்ட அறிவித்தல் என்பவற்றை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்
9 1971 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க நெல் சந்தைப்படுத்தல் சபைச் சட்டத்தைத் திருத்துதல்
10 அரசாங்க சேவை ஆட்சேர்ப்புச் செயல்முறையை மீளாய்வு செய்வதற்கும் பணியாட்டொகுதியினரை முகாமிப்பிதற்குமாக நியமிக்க்ப்பட்ட குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.