• Increase font size
  • Default font size
  • Decrease font size



2025-02-03 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டிற்குரியதாக இலங்கை அரசாங்கத்திற்கும் யப்பான் அரசாங்கத்திற்கும் இடையில் பரிமாறல் பத்திரங்கள் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கும் யப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மைக்கும் (JICA) இடையில் திருத்தியமைக்கப்பட்ட உடன்படிக்கை என்பவற்றை கைச்சாத்திடுதல்
2 ஒன்றிணைந்த கிராமிய – நகர அபிவிருத்தி மற்றும் காலநிலைக்கு ஈடுகொடுக்கும் கருத்திட்டம்
3 மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை நிர்மாணித்தலும் மருத்துவ உபகரணங்களை வழங்குதலும்
4 அரசாங்க சேவைக்குரியதாக நடைமுறையிலுள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளை மீளாய்வுக்கு உட்படுத்தி எளிதாக்குதல்
5 கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
6 மொறட்டுவை, பேராதனை, பௌத்த மற்றும் பாளி, சப்ரகமுவ, களனி மற்றும் ஶ்ரீ ஜயவர்தனபுர ஆகிய பல்கலைக்கழகங்களில் இடைநடுவில் நிறுத்தப்பட்ட நிர்மாணிப்பு பணிகளை நிறைவு செய்தல்
7 Sri Lankan Airlines Ltd கம்பனி சார்பில் CFM 56-5B என்ஜின் திருத்த வேலைகளுக்கான ஒப்பந்தம் மற்றும் பராமரிப்பு, திருத்த வேலை மற்றும் கையாள்கை (MRO) ஒப்பந்தம்
8 2003 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க புலமை சொத்துக்கள் சட்டத்தை திருத்துதல்
9 கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்
10 நுவரெலியா நிர்வாக மாவட்டத்தின் மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபர் பதவிக்கு நியமித்தல்
11 மாத்தறை நிர்வாக மாவட்டத்தின் மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபர் பதவிக்கு நியமித்தல்
12 தாபனவிதிக் கோவையின் I ஆம் தொகுதியின் XII ஆம் அத்தியாயத்தின் 8:5 ஆம் உபபிரிவை திருத்துதல்
13 கடவுச்சீட்டு அச்சிடுவதை துரிதப்படுத்துவதற்குத் தேவையான மேலதிக பதவியணியினரைப் பெற்றுக் கொள்ளல்
14 தேங்காய் உள்ளீடு சார்ந்த கைத்தொழிலையும் நுகர்வோரையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.