• Increase font size
  • Default font size
  • Decrease font size



2025-01-27 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 2025 ஆம் ஆண்டு சார்பில் நிதி ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சிபாரிசுகள்
2 கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட ஸ்ரீ பாளி வளாகத்தை அபிவிருத்தி செய்தல்
3 இலங்கை பல்கலைக்கழகங்களுக்கும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிகைகளைச் செய்து கொள்ளல்
4 கழிவுகளை சேகரிக்க பயன்படுத்தப்படும் Garbage Compactors வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக முந்நூறு மில்லியன் யப்பான் யென்கள் கொண்ட மானிய உதவியினைப் பெற்றுக் கொள்ளல்
5 “புதிய விரிவான கிராமிய கடன் திட்டம் (NCRCS) - 'சருசார’ ” வட்டி சலுகை திட்டத்தை 2025 ஆம் ஆண்டிலிருந்து வருடாந்த நிகழ்ச்சித்திட்டமொன்றாக செயல்படுத்துதல்
6 வௌிநாட்டலுவல்கள், வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கும் இத்தாலி குடியரசின் வௌிநாட்டலுவல்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சுக்கும் இடையில் அரசியல் ஆலோசனை பொறிமுறை யொன்றைத் தாபிப்பது தொடர்பிலான புரிந்துணா்வு உடன்படிக்கை
7 பிராந்திய ஒருங்கிணைந்த பல் அனர்த்த முன்னெச்சரிக்கை முறைமை (RIMES) நிறுவனத்தின் நான்காவது அமைச்சர்கள் மாநாட்டை நடாத்துதல்
8 தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளின் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் கருத்திட்டத்தின் கருத்திட்ட கால எல்லையை நீடித்தல்
9 காணி பயன்பாட்டு கொள்கைத் திட்டமிடல் திணைக்கள சட்டத்தை வரைதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.