• Increase font size
  • Default font size
  • Decrease font size



2025-01-20 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிறுவுதல்
2 இலங்கை அரசாங்கத்திற்கும் இத்தாலி அரசாங்கத்திற்கும் இடையிலான இரு தரப்பு விமான சேவைகள் உடன்படிக்கை
3 களனிவெளி புகையிரத பாதைக்கான ஒதுக்கத்தில் குடியிருக்கும் அத்துமீறிய குடியிருப்பாளர்களை மீளக் குடியமர்த்துதல்
4 தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபையினாலும் IHE - Delft Institute for Water Education நிறுவனத்தினாலும் சமூக சொத்து முகாமைத்துவ கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
5 தெரிவுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கும் பிரிவெனாக்களில் கல்வி கற்கும் பிக்குமார்களுக்கும் மாணவர்களுக்கும் பிக்குனிமார்களுக்கும் ஒரு சோடி பாடசாலை பாதணிகளை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் - 2025
6 பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் அரசாங்கத்தின் போசாக்கு நிகழ்ச்சித்திட்டத்தை 2025 ஆம் ஆண்டிலும் நடைமுறைப்படுத்துதல்
7 கொழும்பு துறைமுக விரிவுபடுத்தல் கருத்திட்டத்தின் கட்டம் II இன் மேற்கு கொள்கலன் முனையம் II சார்பில் மேற்கு அலைதாங்கியை நீடிக்கும் விரிவான திட்டத்தை கையாள்வதற்கான மதியுரைச் சேவை
8 குற்றத்தின் மூலம் பெறப்பட்ட சொத்து தொடர்பான சட்டமூலம்
9 சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்
10 காணி ஆணையாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்
11 கமத்தொழில் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமித்தில்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.