• Increase font size
  • Default font size
  • Decrease font size



2025-01-06 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் சுங்க நடவடிக்கைகள் தொடர்புபட்ட ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவியினைப் பெற்றுக் கொள்தல் தொடா்பிலான உடன்படிக்கை
2 இந்நாட்டு சர்வதேச விமான நிலையங்களை மேம்படுத்துவதற்கு சலுகைகளை வழங்குதல்
3 அரசாங்க நிறுவனங்களிலிருந்து அப்புறப்படுத்தும் கடதாசிகளை வரையறுக்கப்பட்ட தேசிய கடதாசி கம்பனியின் வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலைக்குக் கையளித்தல்
4 நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சைக்கு ஆளான சில நோயாளிகளின் பார்வை இழந்தமை தொடர்பில் நட்டஈடு செலுத்துதல்
5 இலங்கை துறைமுக அதிகாரசபையினால் கொழும்பு துறைமுகத்தின் தொழிற்பாடுகளுக்காக இரண்டு இழுவை படகுகளை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்தல்
6 அரசாங்க தனியார் பங்குடமையின் கீழ் “ரிச்மன் கார்சலை” புதுப்பித்து பாதுகாத்து பேணுதல்
7 புதிய அநுராதபுரம் - புதிய ஹபரண 220kV அனுப்பீட்டு கம்பிவழி நிர்மாணிப்பு
8 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை சட்டத்திற்கான திருத்தம்
9 திருகோணமலை நிர்வாக மாவட்டத்தின் மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபர் பதவிக்கு நியமித்தல்
10 இலங்கை புத்தாக்குநர் ஆணைக்குழுவின் ஆணையாளர் மற்றும் உதவி ஆணையாளர்களின் நியமனம்
11 கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு திரு.பி.பீ.டேர்னி பிரதீப் குமாரவை நியமித்தல்
12 இலங்கை அரசாங்கம் "ஒரு சீனா கொள்கை" என்பதை தொடர்ச்சியாக பேணுதல்
13 China Media Group (CMG) மற்றும் இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகம் (SLTPB) ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுதல்
14 சீன சந்தைக்கு கோழி இறைச்சியை ஏற்றுமதி செய்வது தொடர்பான நடவடிக்கைமுறைக்கு ஏற்புடையதான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுதல்
15 இலங்கைக்கு அவசர மனிதாபிமான உதவிகளை வழங்குவது தொடர்பான கருத்திட்டத்திற்கு (அரிசி, மீன்பிடி வலைகள் மற்றும் முன்வார்ப்பு வீடுகள்) உரியதாக இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் மக்கள் சீன குடியரசுக்கும் இடையில் ஒப்படைப்பதற்கான சான்றிதழில் கைச்சாத்திடுதல்
16 சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கும் மக்கள் சீன குடியரசின் நிறுவனங்களுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை / ஒத்துழைப்பு ஒப்பந்தங்களை கைச்சாத்திடுதல்
17 பாடசாலை மாணவர்களுக்கு எழுது கருவி வகைகளை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ‘அஸ்வெசும’ கிடைக்கப்பெறாத தகைமைபெறும் ஏனைய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் கொடுப்பனவினை வழங்குதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.