• Increase font size
  • Default font size
  • Decrease font size



2024-12-30 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 2025 நிதி ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
2 நாணயக் கொள்கை கட்டமைப்புசார் உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பணவீக்க இலக்கிலிருந்து முதன்மை பணவீக்க விலகள் பற்றிய அறிக்கையினைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
3 அரசாங்க முதலீட்டுக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான துரித மூலோபாய தீர்மானங்களை மேற்கொள்ளும் பொருட்டு உத்தியோகத்தர்கள் குழுவொன்றை நியமித்தல்
4 இலங்கையில் முதலாவது இரண்டு ஆண்டுகளுக்கான வெளிப்படைத் தன்மை பற்றிய அறிக்கையை காலநிலை மாற்றம் பற்றிய ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு சமவாயத்திற்குச் சமர்ப்பித்தல்
5 நெல் கொள்வனவு செய்வதற்காக இதற்கு முன்னர் செயற்படுத்தப்பட்ட பிணைக் கடன் திட்டத்தை 2024 / 2025 பெரும் போகத்திலிருந்து வருடாந்த நிகழ்ச்சித்திட்டமொன்றாக நடைமுறைப்படுத்துதல்
6 கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புறப்பாடு / இடைத்தங்கள் பகுதிகளில் பிரசித்த வர்த்தக தரச் சின்னங்களைக் கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருபாலர்களுக்குமான ஆடைகளுடனான விற்பனை நிலையங்களைச் செயற்படுத்துதல்
7 Meropenem தடுப்பூசி 1 கிராம் குப்பிகள் 900,000 இனை கொள்வனவு செய்வதற்கான கேள்வி
8 40 மில்லி கிராம் Tenecteplase ஊசி மருந்து புட்டிகள் 9,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
9 அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் சார்பில் இரண்டு மாடி இரும்பு கட்டமைப்பு களஞ்சியசாலையொன்றை நிர்மாணித்தல்
10 புவியியல்சார் குறிகாட்டிகளை பதிவு செய்வதற்கான 2003 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க புலமைச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் வெளிப்படுத்தப்படும் ஒழுங்குவிதி
11 அரசாங்க உத்தியோகத்தர்களின் பிணைக் கட்டளைச்சட்டத்தை திருத்துதல்
12 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க மின்சார சட்டத்தை மீண்டும் பரிசீலனை செய்தல்
13 அரசாங்க சேவை ஆட்சேர்ப்புச் செயல்முறையை மீளாய்வு செய்தலும் பணியாட்டொகுதியினரின் முகாமைத்துவமும்
14 அரசாங்க அச்சாளர் பதவிக்கு நியமித்தல்
15 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டத்தைத் திருத்துதல்
16 அரசாங்க நிறுவனங்கள் பொதுமக்களுக்கு பொறுப்புக் கூறுவதை உறுதிப்படுத்தும் பொருட்டு அமைச்சுக்களில் விசாரணைப் பிரிவுகளைத் தாபித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.