• Increase font size
  • Default font size
  • Decrease font size



2024-12-23 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 பல்துறை மானிய உதவிகளை அமுல்படுத்துவது தொடர்பாக இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
2 ஐக்கிய நாடுகளின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
3 தேசிய அதிகார வரம்பிற்கு அப்பால் அமைந்துள்ள பகுதிகளின் கடல் உயிரின பல்வகைமை பற்றிய ஒப்பந்தம்
4 சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் விவசாயத்துறைக்கு ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நட்டஈட்டு கொடுப்பனவு வேலைத்திட்டம்
5 அரிசி இறக்குமதி / பெறுகைக்கான அங்கீகாரம்
6 உள்ளூராட்சி நிறுவனங்களில் திண்மக் கழிவு முகாமைத்துவ பணிகளை முறைப்படுத்தி சுழற்சிமுறை பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு இந்த நிறுவனங்களின் பொறுப்பினை நிறைவேற்றுதல்
7 உள்ளூராட்சி நிறுவனங்களில் வருமானம் ஈட்டும் கருத்திட்டங்களை செயலாற்றுகையின் மீதான மூலதன கொடைகளை வழங்குவதற்கான கருத்திட்டம்
8 2025-04-01 ஆம் திகதி தொடக்கம் 2025-08-31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மேர்பன் வகை மசகு எண்ணெய் ஆறு (06) கப்பல் தொகைகளை கொள்வனவு செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தம்
9 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகளை பாராளுமன்ற அங்கீகாரத்தின் பொருட்டு சமர்ப்பித்தல்
10 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, கடற்றொழில் மற்றும் நீரகவளமூல சட்டத்தை நீக்குதல்
11 இலங்கை துறைமுக அதிகாரசபையின் கொள்கலன் விடுவித்தல் பணிகளை வினைத் திறனாக்குதல்
12 இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு உத்தியோகத்தர் ஒருவரை நியமித்தல்
13 ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.