• Increase font size
  • Default font size
  • Decrease font size



2024-12-18 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 பொருட்கள், வேலைகள், ஆலோசனையல்லாத சேவைகள் ஆகியன பற்றிய பெறுகை வழிகாட்டல்கள் - 2024
2 அரசாங்கத்திற்கு சொந்தமான வர்த்தக நோக்கமற்ற நிறுவனங்கள் தொடர்பில் மீளாய்வு செய்தல்
3 டிஜிட்டல் மாற்றத்திற்காக வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்ட டிஜிட்டல் தீர்வுகளை பகிர்ந்து கொள்ளும் ஒத்துழைப்பு தொடர்பில் இந்திய அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
4 இலங்கை பொலிசின் வாகனத் தேவைகளை ஈடு செய்வதற்காக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதி மானியம்
5 உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு உயர் ரக காளை மாடுகளை இறக்குமதி செய்தல்
6 இலங்கை போக்குவரத்து சபைக்கு 2025 ஆம் ஆண்டிற்குத் தேவையான உதிரிபாகங்கள், கருவிகள் மற்றும் பொருட்களை கொள்வனவு செய்தல்
7 நீர் வழங்கல் மற்றும் துப்பரவேற்பாட்டு விருத்தி கருத்திட்டத்தின் மீதி வேலைகளை பூர்த்தி செய்வதற்காக மேலதிக நிதி ஏற்பாடுகளைப் பெற்றுக் கொள்ளல்
8 முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி நிலையங்கள் / பாலர் பாடசாலை பிள்ளைகள் சார்பில் காலை உணவு வழங்கும் நிகழ்ச்சித்திட்டம்
9 துன்புறுத்தலினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு பாதுகாப்பினை ஏற்பாடு செய்வதற்கான தற்காலிக பாதுகாப்பு இல்லங்களை நிருவகித்தல்
10 சுகததாச தேசிய விளையாட்டு தொகுதியின் செயற்கை ஓடுபாதைகளை சர்வதேச தரங்களுக்கு அமைவாக மீண்டும் பதித்தல்
11 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்தின் 22 ஆம் பிரிவின் கீழ் புதிய கட்டளையொன்றை வெளியிடுதல்
12 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட கட்டளையை பாராளுமன்ற அங்கீகாரத்தின் பொருட்டு சமர்ப்பித்தல்
13 நம்பிக்கைப் பொறுப்பு கட்டளைச்சட்டத்தை திருத்துதல்
14 உப்பு பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதற்காக உப்பினை இறக்குமதி செய்தல்
15 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபார பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தினை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.