• Increase font size
  • Default font size
  • Decrease font size



2024-12-09 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு குழுவைத் தாபித்தல்
2 வலுசக்தி முறைமையை பலப்படுத்துதல் மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி ஒருங்கிணைத்தல் கருத்திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து நிதி பெற்றுக்கொள்ளல்
3 வரையறுக்கப்பட்ட சீ - நோர் நிறுவனத்திற்குரிய காரைநகர் படகு கட்டும் தொழிற்சாலையை மறுசீரமைத்தல்
4 பொருளாதார நெருக்கடி காரணமாக கடற்றொழிலின்பால் ஏற்பட்டுள்ள தாக்கங்களைக் குறைத்து கடற்றொழிலை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் நிகழ்ச்சித் திட்டம் - 2024
5 ஈரநிலங்கள் தொடர்பான சர்வதேச ராம்சார் சமவாயத்தின் பங்குதாரர்களின் மாநாட்டில் இலங்கையினால் முன்வைக்கப்படவுள்ள முன்மொழிவு
6 ஹொரண ஏற்றுமதி ஊக்குவிப்பு வலயத்தின் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை விருத்தி செய்தல்
7 இந்திய அரசாங்கத்தின் மானியமாக இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு இருபத்துரெண்டு (22) ALCO டீசல் என்ஜின்களை பெற்றுக்கொள்ளல்
8 புதிய டிஜிட்டல் சாரதி உரிமப்பத்திரத்தை வழங்குதல்
9 பூகொட நீதிமன்ற கட்டிடத் தொகுதியினை நிர்மாணிக்கும் கருத்திட்டத்தின் மொத்த செலவு மதிப்பீட்டை திருத்துதலும் விலை மாற்றங்களுக்கான கொடுப்பனவுகளைச் செலுத்துதலும்
10 குற்றத்தின் மூலம் பெறப்பட்ட சொத்து தொடர்பான சட்டமூலம் (Proceeds of Crime Bill)
11 நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சிலுள்ள திணைக்களங்களில் உயர் முகாமைத்துவத்திற்கு உத்தியோகத்தர்களை நியமித்தல்
12 பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்படும் வங்களாக்கள், விசும்பாய மற்றும் பல்வேறு பிரதேசங்களில் அமைந்துள்ள சனாதிபதி மாளிகை என்பவற்றை பயன்படுத்துவதற்கு பொருத்தமான வழிமுறையொன்றை அறிமுகப்படுத்துதல்
13 பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டம் சார்பில் சர்வதேச அபிவிருத்திக்கான OPEC நிதியத்தின் உதவியினைப் பெற்றுக்கொள்ளல்
14 வங்கிகளினால் Parate உரிமையை நடைமுறைப்படுத்துவதனை இடைநிறுத்தும் காலத்தை நீடித்தல்
15 இரட்டைவரி விதிப்பைத் தடுப்பதற்கும் அரசிறை நழுவலைத் தடைசெய்வதற்குமாக இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உடன்படிக்கை
16 உலக உணவு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மானியமாக இலங்கை அரசாங்கத்திற்கு 55,000 மெற்றிக்தொன் Muriate of Potash பசளை வழங்குதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.