• Increase font size
  • Default font size
  • Decrease font size



2024-11-25 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 2025 ஆம் ஆண்டின் சனவரி மாதத்திலிருந்து ஏப்ரல் மாதம் வரை அரசாங்க பணிகளையும் கடன் சேவைகளையும் தொடர்ச்சியாக நடாத்திச்செல்லும் பொருட்டு பாராளுமன்றத்திற்கு கணக்கு மீதான வாக்கொன்றைச் சமர்ப்பித்தல்
2 பாராளுமன்றத்திற்கு குறைநிரப்பு மதிப்பீடொன்றைச் சமர்ப்பித்தல்
3 உள்நாட்டு சந்தையில் நாட்டரிசி பற்றாக்குறை மற்றும் அரிசியின் விலைக் கட்டுபாடு என்பன பொருட்டு அரிசி இறக்குமதி செய்தல்
4 டீசல் (0.05% M.S.) நான்கு (04) கப்பல் தொகைகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
5 2025 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தை தயாரித்தல்
6 தேர்தலுக்கு முன்னரான வரவுசெலவுத்திட்ட நிலைமை பற்றிய அறிக்கை - 2024 மற்றும் மத்தியகால நிதி நிலைமை பற்றிய அறிக்கை - 2024
7 2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க, பகிரங்க நிதிசார் முகாமைத்துவ சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுக்கமைவாக சமர்ப்பிக்கப்படும் நிதிசார் நிறைவேற்றுகை பற்றிய கூற்று – 2024 மூன்றாம் காலாண்டு
8 அரசிறை கடன் நிலைபேறுடைய தன்மையை மீட்டெடுப்பதற்கு சர்வதேச அரசிறை முறிகள் மறுசீரமைத்தலை நடைமுறைப்படுத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.