• Increase font size
  • Default font size
  • Decrease font size



2024-11-05 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 காலி முகத்திடலின் நிர்வாக மற்றும் செயற்பாட்டு நடவடிக்கைகள்
2 2025 ஆம் ஆண்டு சார்பில் ஆண்டிற்கான சீன மக்கள் குடியரசினால் மானியமாக வழங்கப்படும் பாடசாலை சீருடைத் துணிகளை பாடசாலை மற்றும் பிரிவெனா மாணவர்களுக்கு பகிர்ந்தளித்தல்
3 100,000 கிலோமீற்றர் வீதிகளை புனரமைக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பற்றுச்சீட்டுக்கள் சார்பில் கொடுப்பனவுகளைச் செய்தல்
4 கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புறப்பாட்டு நடை பாதையில் (Departure Walkway) நாணய மாற்று கருமபீடங்களை செயற்படுத்துவதற்காக விலைமனு கோரல்
5 வல்கம - தியகம வீதியின் (B452) 0+000 கிலோ மீற்றரிலிருந்து 7+000 கிலோ மீற்றர் வரையிலான பகுதியை புனரமைத்தலும் விருத்தி செய்தலும்
6 குறைந்த வருமானம் பெறுபவர்களுக்காக சீன அரசாங்கத்தின் உதவி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 1,996 வீட்டு அலகுகளை நிர்மாணித்தல்
7 இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் பதவியில் பதில் கடமையாற்றுவதற்கு உத்தியோகத்தர் ஒருவரை நியமித்தல்
8 தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகமான திருமதி பிரீதி அனோமா சிறிவர்தனவுக்கு ஆறு (06) மாத கால சேவை நீடிப்பினை வழங்குதல்
9 2024-12-01 ஆம் திகதி தொடக்கம் 2025-05-31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் பெற்றோல் 92 Unl கப்பல் தொகை ஐந்தினை (05) கொள்வனவு செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தம்
10 கொரிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் தொழிநுட்ப மற்றும் நிதி பங்களிப்பின் மீது இலங்கையில் ஊவா மாகாணத்தையும் வட மாகாணத்தையும் மையமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள உத்தேச நிலைபேறுடைய இணைந்த திண்மக் கழிவு முகாமைத்துவ மற்றும் சுழற்சி பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் கருத்திட்டம்
11 பொதுத் திறைசேரியின் உயர் முகாமைத்துவத்திற்காக உத்தியோகத்தர்களை நியமித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.