• Increase font size
  • Default font size
  • Decrease font size



2024-10-28 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 அரசாங்கத்துறையில் பிணக்குகளைத் தடுத்தல் மற்றும் பிணக்குகளைத் தீர்த்தல் என்பன பொருட்டு பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்துதல்
2 Sri Lanka Institute of Biotechnology (Pvt) Ltd நிறுவனத்திற்கும் ஐக்கிய அமெரிக்க குடியரசின் ஒஹாயோ பிராந்திய பல்கலைக்கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுதல்
3 அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கான ஐக்கிய இராச்சியத்தின் வர்த்தக திட்டத்தின் கீழ் "பிராந்தியங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு" என்பதன் பொருட்டு வசதிகளை பெற்றுக் கொள்வதற்காக இலங்கையினாலும் இந்தோனேஷியாவினாலும் கூட்டு விண்ணப்பமொன்றைச் சமர்ப்பித்தல்
4 இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் தென் மாகாண ஆலோசனை விரிவாக்க மத்திய நிலையம் கொண்டு நடாத்தப்படும் காணியை நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்குதல்
5 இலங்கை பொலிசின் நலன்புரி கட்டிட கேட்போர் கூடத்தின் எஞ்சிய பணிகளை நிறைவு செய்தல்
6 2025 ஆம் ஆண்டு சார்பில் திரவ பெற்றோலிய வாயு வழங்கும் ஒப்பந்தத்தை கையளித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.