• Increase font size
  • Default font size
  • Decrease font size



2024-10-21 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கை - பாகிஸ்தான் இராஜதந்திர உறவுகளை நினைவுகூறும் முகமாக முத்திரை வெளியிடுதல்
2 பொதுநலவாய அரச தலைவர்களின் கூட்டம் (CHOGM)
3 பௌத்த அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் 'மகாநாயக்க சாரிக்காராமயவின்' புனரமைப்பு பணிகள்
4 இலங்கை புகையிரத திணைக்களத்தினதும் இலங்கை போக்குவரத்து சபையினதும் பயன்படுத்தப்படாத உருக்குப் பொருட்களை அகற்றுதல்
5 கிழக்கு கொள்கலன் முனைய கருத்திட்டத்தை விசேட கருத்திட்டமொன்றாக பிரகடனப்படுத்தல்
6 செயற்பாட்டு பாதுகாப்பு மற்றும் பறக்க தகுதிவாய்ந்த நிலையினை தொடர்ச்சியாக பேணும் ஒத்துழைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்
7 இலங்கை பொலிசுக்குச் சொந்தமான மிரிஹான, கிகிலியாமான மற்றும் வவுனியா ஆகிய தொலைத்தொடர்பு கோபுரங்களை புனரமைத்தல்
8 அம்பாறை எக்கல்ஓயா சுற்றுலா வங்களா மற்றும் ரிவர்ஸ்டன் (தும்பர வன இல்லம்) சுற்றுலா வங்களா ஆகியவற்றை நவீனமயப்படுத்தல்
9 இலங்கை கரையோர பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்
10 பொதுத் திறைசேரியின் உயர் முகாமைத்துவத்திற்காக உத்தியோகத்தர்களை நியமித்தல்
11 மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு கலாநிதி (திரு) ரீ.எம்.ஜே.நிலான் குரேயை நியமித்தல்
12 தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களை நியமித்தல்
13 இலஞ்ச அல்லது ஊழல் முறைப்பாடு பற்றி புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் இலஞ்ச சுற்றிவளைப்பு முற்பணக்கணக்கின் எல்லைகளைத் திருத்துதல்
14 ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் பாரிய அளவிலான கருத்திட்டங்களுக்கு சிறு செலவு நிதியளித்தல் வசதிகள் ஊடாக நிதியினைப் பெற்றுக் கொள்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.