• Increase font size
  • Default font size
  • Decrease font size



2024-10-14 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 77 ஆவது சுதந்திரதின விழா
2 இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான காணித் துண்டை உத்தேச ஏக்கல நெய்யறி துணை நிலையத்தை நிர்மாணிப்பதற்காக இலங்கை மின்சார சபைக்கு உடைமையாக்குதல்
3 தேசிய சுவடி கூடத்திற்கு சர்வதேச ஆவணக்காப்பக பேரவையினால் வழங்கப்படுகின்ற கொடை
4 உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்தல்
5 சுகாதார அமைச்சின் கீழுள்ள வைத்தியசாலைகளின் / நிறுவனங்களின் பாதுகாப்பு சேவை வழங்குகைக்கான பெறுகை - 2024 / 2025
6 இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ஏக்கல ஒலிபரப்பு நிலையம் அமைந்துள்ள காணியை கையளித்ததன் மூலம் கிடைக்கப்பெற்ற தொகையை பயன்படுத்தி கூட்டுத்தாபனத்தின் உற்பத்திதிறனை மேம்படுத்துதல்
7 விசேட அதிரடிப்படையின் கலபலுவாவ திருமணமான அலுவலர்களின் உத்தியோகபூர்வ விடுதி தொகுதி நிர்மாணிப்பு கருத்திட்டத்தின் மீதி வேலைகளை முற்றாக்குதல்
8 பாராளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவரின் செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்தல்
9 அரசாங்க பகுப்பாய்வாளர் பதவிக்கு நியமித்தல்
10 அம்பாந்தோட்டை நிர்வாக மாவட்டத்தின் மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபர் பதவிக்கு நியமித்தல்
11 இலங்கையில் பொதுத் தனிசு முகாமைத்துவத்தின் பொருட்டு தேவையான கடன் முகாமைத்துவ மென்பொருள் முறைமையொன்றை கொள்வனவு செய்தல்
12 பொருளாதார நெருக்கடி காரணமாக கடற்றொழிலின்பால் ஏற்பட்டுள்ள தாக்கங்களைக் குறைத்து கடற்றொழிலை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் நிகழ்ச்சித்திட்டம்
13 உணவு கொள்கைக் குழு - கூட்ட இலக்கம் - 01
14 ஓய்வூதியதாரர்களுக்கும் நெற்செய்கை பண்ணும் விவசாயிகளுக்கும் கடற்றொழிலாளர்களுக்கும் சலுகை வழங்குதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.