• Increase font size
  • Default font size
  • Decrease font size



2024-10-07 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் சுங்க நடவடிக்கைகள் சம்பந்தமான ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நிர்வாக உதவியினைப் பெற்றுக்கொள்தல் தொடா்பிலான உடன்படிக்கை
2 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது அமர்வு
3 'காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் தீவிர தாக்கத்தின் ஊடாக பாதிக்கப்படக்கூடிய இலங்கை மற்றும் இந்திய சமூகத்தினரின் தாங்கிக்கொள்ளக்கூடிய ஆற்றலை பலப்படுத்துவதற்கான பிராந்திய ரீதியிலான கருத்திட்டம்
4 Merchant Bank of Sri Lanka மற்றும் Finance PLC (MBSL) ஆகிய கம்பனிகள் சார்பில் வங்கித் தீர்வை முறைமையை வழங்குதல் நிறுவுதல், நடைமுறைப்படுத்தல் மற்றும் பராமரித்தல் என்பவற்றுக்கான பெறுகையை வழங்குதல்
5 இத்தாலியின் மிலான் நகரில் 2024‑10‑09 ஆம் திகதி தொடக்கம் 11 ஆம் திகதி வரை நடைபெறும் TTG - 2024 சுற்றுலா கண்காட்சி வளாகத்தில் இலங்கை சார்பில் கண்காட்சி கூடாரமொன்றை நிர்மாணித்தல்
6 யப்பான் கடன் உதவியின் கீழ் இலங்கையில் புவிசார்ந்த தொலைக்காட்சி ஔிபரப்பினை டிஜிட்டல்மயப்படுத்தும் கருத்திட்டம் (Digital Terrestrial Television Broadcasting)
7 அமைச்சரவையின் அங்கீகாரத்தின் மீது செய்யப்பட்ட நியமனங்களை இரத்து செய்தல்
8 சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் சேவையினை நீடித்தல்
9 ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பதவியில் பதில் கடமையாற்றுவதற்காக நியமித்தல்
10 இலங்கை மதுவரி திணைக்களத்தின் மதுவரி ஆணையாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.