• Increase font size
  • Default font size
  • Decrease font size



2024-09-30 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 2024 பொதுத் தேர்தலுக்கான நிதி ஏற்பாடுகளை வழங்குதல்
2 பாராளுமன்ற உறுப்பினர்களின், அமைச்சர்களின் மற்றும் முன்னாள் சனாதிபதிமார்களின் உரிமைகள், கொடுப்பனவுகள் உட்பட சிறப்புரிமைகளை மீண்டும் பரிசீலனை செய்தல்
3 பணி முற்பணத்தை விடுவிப்பதற்காக தற்போது காணப்படும் கட்டுப்பாடுகளை நீக்குதல்
4 சனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்கள் நியமனம்
5 அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்
6 குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் பதவியில் பதில் கடமையாற்றுவதற்காக நியமித்தல்
7 அமைச்சரவையின் ஊடகப் பேச்சாளர்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.