• Increase font size
  • Default font size
  • Decrease font size



2024-09-13 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கைக்கான வர்த்தக வசதியளித்தல் திட்டம்
2 இலங்கையில் ITC She Trades Hub என்பதை ஆரம்பிக்கும் பொருட்டு இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபைக்கும் சர்வதேச வர்த்தக நிலையத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையினை கைச்சாத்திடுதல்
3 IFC Colombo 1 (Pvt.) Ltd. மற்றும் Gateway Intenational Campus (Private) Limited ஆகியவற்றை செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த ஆரம்ப தொழில்முயற்சிகளாக பெயர் குறிப்பிடுதல்
4 காசநோயால் பாதிக்கப்பட்டவர்களிடையே தடுப்புச் சிகிச்சையை மேம்படுத்துவதற்காக ஆராய்ச்சியொன்றை மேற்கொள்தல்
5 நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான வீதவரி இலக்கம்: 135, பெரஹர மாவத்தை, கொள்ளுபிட்டிய, கொழும்பு - 03 இல் அமைந்துள்ள காணித் துண்டை கலப்பு அபிவிருத்தி கருத்திட்டமொன்றுக்காக 99 வருட கால குத்தகை அடிப்படையில் வழங்குதல்
6 SriLankan Airlines கம்பனியின் இணைப்பு சேவை நிலையங்கள் சார்பில் செயற்பாடுகளை கையாள்வதற்காக முகவர் ஒருவரை தெரிவு செய்தல்
7 அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு சீருடை வழங்குதல்
8 மெகாவொட் 1‑5 ஆற்றல் கொண்ட மெகாவொட் 165 வரையிலான மொத்த ஆற்றலில் தரையின் மீது பொருத்தப்படும் சூரிய சக்தி PV மின் உற்பத்தி நிலையங்களளைத் தாபித்தல்
9 இலங்கை மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான நீர்தேக்கங்களில் மிதக்கும் சூரியசக்தி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
10 மோட்டார் வாகனங்களின் இறக்குமதிக்கான தற்காலிக தடையை நீக்குதல்
11 தண்டனை சட்டக்கோவை (திருத்த) சட்டம்
12 உத்தேச தனிப்பட்ட வருமான வரி கட்டமைப்பை திருத்துதல்
13 காலணித்துவ யுத்த நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் 109 வருடங்களுக்கு முன்னர் நியாயமற்ற வழக்கு விசாரணையின் பின்னர், மரண தண்டனை விதிக்கப்பட்ட தியுணுகே எட்வேட் ஹென்றி பேதிரிஸ் அவர்களுக்கு மன்னிப்பு வழங்குதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.