• Increase font size
  • Default font size
  • Decrease font size



2024-09-09 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கையின் நிதித்துறை நிலைப்படுத்தல் மற்றும் சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து கடன் உதவியினைப் பெற்றுக் கொள்ளல்
2 மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து நிதி உதவி பெற்றுக் கொள்ளல்
3 நீர்வழங்கல் மற்றும் துப்பரவேற்பாட்டு மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து கடன் தொகையொன்றைப் பெற்றுக்கொள்தல்
4 இலங்கையிலிருந்து சீன சந்தைக்கு கோதுமை உமிகளை (Wheat Bran Pellets) ஏற்றுமதி செய்வது சம்பந்தமான நடவடிக்கைமுறை (Protocol) சார்பில் புரிந்துணர்வு உடன்படிக்கையினை கைச்சாத்திடுதல்
5 கலாசார வௌியீடுகளின் பல்லினத் தன்மையை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் தொடர்பிலான யுனெஸ்கோ (2005) சமவாயத்தை இலங்கை ஏற்று அங்கீகரித்தல்
6 வலுசக்தி பிரிவு தொடர்பில் புதிய ஒழுங்குறுத்துகை நிறுவனமொன்றை அறிமுகப்படுத்துதல்
7 இலங்கை கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தினால் முகாமிக்கப்படும் கடற்றொழில் துறைமுக படுகைகளிலுள்ள மணல் படிவுகளை அகழ்வதற்கான பிரேரிப்பு
8 செல்லிட சாதனத்தில் சர்வதேச அக்கறைகள் மீதான (கேப்டவுன் சமவாயம்) சட்டமூலம்
9 நிதிசார் உறுதிப்பாட்டு நிதியமொன்றைத் தாபித்தல்
10 பொருட்களின் இறக்குமதியின் மீது விதிக்கப்படும் இறக்குமதி வரிகளைத் திருத்துவதற்கு அங்கீகாரத்தினைப் பெற்றுக்கொள்தல்
11 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட 2024 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொடுப்பனவு முறை தொடர்பிலான இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் (கொழும்பு துறைமுக நகரத்திற்கான திறந்த கணக்கு கொடுப்பனவு முறையைப் பயன்படுத்துதல்)
12 பல்கலைக்கழக மாணவர்களின் மஹபொல மற்றும் மாணவர் உதவித் தொகையை அதிகரித்தல்
13 உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கான தகவல் தொழிநுட்ப செயல்நுணுக்கத் திட்டம்
14 புகையிர நிலையங்கள் அமைந்துள்ள கட்டிடங்களை வர்த்தக மத்திய நிலையங்களாக அபிவிருத்தி செய்தல்
15 மோட்டார் போக்குவரத்து சட்டங்கள் மீறப்பட்ட சந்தர்ப்பங்களில் நீதி மன்றத்திற்கு ஆற்றுப்படுத்தாத குற்றங்கள் சார்பில் அறிவிடப்படும் தண்டப்பணம் அறவிடும் வழிமுறையையும் சாரதிகளுக்கான பிரதிகூலமான தண்டப்புள்ளிகள் முறைமையையும் நடைமுறைப்படுத்துவதற்காக இணைந்த இலத்திரனியல் தீர்வொன்றினை அறிமுகப்படுத்துதல்
16 இலங்கை BRICS அமைப்பில் இணையும் சாத்தியம்
17 அக்ரஹார மருத்துவக் காப்புறுதி நலன்களை விரிவுபடுத்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.