• Increase font size
  • Default font size
  • Decrease font size



2024-09-02 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கையில் வர்த்தக ரீதியிலான கடற்றொழிலை மேம்படுத்துவதற்கான மூலோபாயம்
2 இலங்கை அரசாங்கத்திற்கும் ஒஸ்றிய அரசாங்கத்திற்கும் இடையிலான இரட்டைவரி விதிப்பைத் தடுப்பதற்கும் அரசிறை நழுவலைத் தடை செய்வதற்குமான உடன்படிக்கை
3 ரொபோ தொழிநுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பில் 7,500 ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதற்கான வேலைத்திட்டம்
4 வட்டியற்ற மாணவர் கடன் திட்டத்தின் 8 ஆம் கட்டத்தினை நடைமுறைப்படுத்தல்
5 இலங்கையின் மலையக பெருந்தோட்ட சமூகத்திற்கான மலையக சாசனம்
6 வரையறுக்கப்பட்ட இலங்கை திரிபோஷா கம்பனிக்கு சோயா போஞ்சி மற்றும் சோளம் ஆகியவற்றை பெற்றுக்கொள்ளல்
7 Sri Lankan Airlines சேவையின் விமான தொகுதிக்கு அதிவேக செயற்கை கோள் இணைய இணைப்பை வழங்குதல்
8 SriLankan Airlines Ltd., நிறுவனம் சார்பில் விமானங்களுக்குத் தேவையான எரிபொருள் விநியோக ஒப்பந்தத்தை வழங்குதல்
9 மெகாவொட் 1‑5 AC ஆற்றல் கொண்ட மெகாவொட் 165 மொத்த ஆற்றலுடனான AC தரையின் மீது பொருத்தப்பட்ட சூரிய சக்தி PV மின் உற்பத்தி நிலையத்தை தாபித்தல்
10 மீட்பு, புனர்வாழ்வளிப்பு மற்றும் கடனிறுவலுவிழப்பு பற்றிய சட்டமூலம்
11 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட கட்டளைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
12 இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனத்திற்கும் பிரேசில் கூட்டாட்சி குடியரசின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ரியோ பிராங்கோ நிறுவனத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்
13 ஆட்பதிவு (திருத்த) சட்டமூலத்தைத் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
14 நல்லடக்கம், தகனஞ் செய்தல் உரிமைச் சட்டம்
15 உள்ளூராட்சி அதிகாரசபைகளுக்கான தேர்தலின்போது வாக்களிக்கும் உரிமை மற்றும் தேர்தலுக்கான அபேட்சகத் தன்மையை பெற்றுக் கொள்வதற்கான உரிமை இல்லாமலாக்கப்பட்டுள்ள வாக்காளர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்காக மீண்டும் வேட்புமனுக்களை கோருவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.