• Increase font size
  • Default font size
  • Decrease font size



2024-08-26 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 அபிவிருத்திக் கொள்கை நிதியளிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான நிதி உடன்படிக்கையில் கைச்சாத்திடுதல்
2 செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான இலங்கையின் தேசிய மூலோபாயம்
3 Waterfront Properties (private) Limited நிறுவனத்தின் கூட்டாட்சி வீட்டுத் தொகுதிகளின் கொள்வனவாளர்களுக்கு அணுகுவழி வசதி மற்றும் சேவைகளின் உரிமைகள் சார்பில் காணித் துண்டுகளை உடைமையாக்குதல்
4 சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளை ஏற்றுமதியாளர்களாக மாற்றுவதற்கு தேவையான வசதிகளை ஏற்பாடு செய்வதற்கு இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபைக்கும் சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பு உடன்படிக்கை
5 தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான பொலொன்தலாவ பண்ணையின் காணித் துண்டை ஜெப்ரி பாவா மன்றத்திற்கு கையளித்தல்
6 நெல் சந்தைப்படுத்தல் சபையின் மூலம் நெல் கொள்வனவு செய்தல் - 2024 சிறுபோகம்
7 ஐக்கிய நாடுகள் சபையின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடல்
8 2024 ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பது தொடர்பாக இலங்கைக்கு வருகைதரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கும் இடையிலான நிர்வாக ஏற்பாடுகள்
9 2025 ஆம் ஆண்டு சார்பில் இலவசமாக விநியோகிப்பதற்குத் தேவையான பாடப் புத்தகங்களை அச்சிடுதல்
10 கின்னியா - குறிஞ்சாகேணி வீதியின் குறிஞ்சாகேணி பாலத்தை புனரமைத்தல்
11 2024 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர (கூட்டு ஆதனத்தை முகாமை செய்தல்) ஒழுங்குவிதிகள்
12 இலங்கையில் பழங்குடியின மக்களின் உரிமைகள் தொடர்பில் புதிய சட்டத்தினை அறிமுகப்படுத்துதல்
13 சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரசபையில் இணைக்கப்பட்டு கடமையாற்றிய ஊழியர்களுக்கு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தில் இணைவதற்கு வாய்ப்பு வழங்குதல்
14 உத்தேச திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தை 2025 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.