• Increase font size
  • Default font size
  • Decrease font size



2024-08-12 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கும் வெளிநாட்டுப் பல்கலைக்கழ கங்களுக்கும் இடையில் கல்விசார் ஒத்துழைப்பை நோக்காகக் கொண்டு புரிந்துணர்வு / ஒத்துழைப்பு ஒப்பந்தங்களைச் செய்துகொள்ளல்
2 உள்நாட்டு இஞ்சி உற்பத்தி மற்றும் விலை நிர்ணயம்
3 ஹொரணை, மில்லாவவத்தை நகர அபிவிருத்தி கருத்திட்டப் பிரதேசத்தில் முறைசாரா விதத்தில் அமைந்துள்ள பெருந்தோட்ட தொழிலாளர்களுக்குரிய வீடுகளை மீளக் குடியமர்த்தும் அடிப்படையில் புதிய வீட்டு அலகுகளை வழங்குதல்
4 இலங்கை கரையோர வலயங்கள் மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திட்டம் - 2024 - 2029 இனைச் செயற்படுத்துதல்
5 தொல்பொருள் ரீதியில் பெறுமதியைக் கொண்டுள்ள புத்தளம் அருவக்காலு மயோசீன் சுண்ணாம்பு படிமம் சார்ந்த பிரதேசத்தை பாதுகாத்தல்
6 இலங்கையில் குடிநீர் துறையின் முதலீடுகள் சார்பில் தெரிவுசெய்யும் தகவுத்திறன்கள் கட்டமைப்பு
7 தென்மேற்கு பருவமழை காரணமாக வெள்ளப்பெருக்கு, பலத்த காற்று போன்ற அனர்த்தங்களினால் சேதமடைந்த வீடுகளை நிர்மாணித்தலும் திருத்த வேலைகளும்
8 இலங்கை புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான புகையிரத நிலையங்கள் மற்றும் கட்டிடங்களின் மேற்கூரைகளில் சூரிய பலகங்களை பொருத்தி நடாத்திச் செல்தல்
9 மத்திய அதிவேகப்பாதை கருத்திட்டத்தின் பகுதி 03 இற்கான 1R மற்றும் 1S ஒப்பந்த பொதிகளுக்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
10 இலங்கை - தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை செயல்வலு வாக்கமளித்தல்
11 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட 2024 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் (செயன்முறை மற்றும் மீள் ஏற்றுமதி நோக்கங்களுக்காக அனுமதிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் வாசனைத் திரவியங்களை இறக்குமதி செய்தல்)
12 2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கி சட்டத்தின் கீழ் 2024 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கைக்கு திருப்பியனுப்பும் விதிகள்
13 கொழும்பு துறைமுக நகரத்தில் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலை, பல்கலைக்கழகம் மற்றும் மருத்துவமனை அபிவிருத்தி கருத்திட்டங்களுக்கு காணிகளை குத்தகைக்களிப்பதற்கான உத்தேச கட்டமைப்பு
14 பின்னவல - கித்துல்கல சுற்றுலா வலயத்தின் அபிவிருத்தி
15 தேசிய நீர்வழங்கல், வடிகாமைப்புச் சபை (திருத்த) சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரித்தல்
16 குற்றச் செயலின் மூலம் உழைக்கப்பட்ட சொத்துக்கள் பற்றிய சட்டமூலம்
17 COLOMBO MARINA DEVELOPMENT (PRIVATE) LIMITED கம்பனியை செயல்நுணுக்க ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஆரம்ப நிலை தொழில்முயற்சியொன்றாக பெயரிடல்
18 நீர்க் கட்டணங்களைத் திருத்துதல்
19 அரசாங்க சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை திருத்துவதற்கான பிரேரிப்புகள்
20 லயன் அறைகளில் வசிக்கும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு 'அஸ்வசும' நலன்புரி உதவிகளுக்கான தகவுத்திறன்களை ஏற்புடையதாக்குதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.