• Increase font size
  • Default font size
  • Decrease font size



2024-08-05 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 கொலன்னாவையின் வௌ்ளப் பெருக்கு நிலைமை
2 இந்தோனேசியா ‑ இலங்கை முன்னுரிமை வர்த்தக உடன்படிக்கை (ISLPTA)
3 இலங்கையில் கடல்சார் கற்கைகளுக்கான பிராந்திய நிலையமொன்றை தாபித்தல்
4 அரசாங்க சேவைகளில் வினைத்திறன் மற்றும் தரம் என்பவற்றை மேம்படுத்துதல்
5 குழந்தைகளின் பகல்நேர பராமரிப்பு வசதிகள் பற்றிய தேசிய கொள்கை
6 பெங்கிரிவத்தை புகையிரத நிலையத்தில் இருந்து பாதுக்க புகையிரத நிலையம் வரை களனிவெளி புகையிரத பாதைக்கான ஒதுக்கத்தில் குடியிருக்கும் அத்துமீறிய குடியிருப்பாளர்களை மீளக் குடியமர்த்துதல்
7 கமத்தொழில் வன விஞ்ஞானம் தொடர்பிலான ஆராய்ச்சிக்கான சர்வதேச நிலையத்திற்கும் ஏற்றுமதி கமத்தொழில் திணைக்களத்திற்கும் இடையில் உபகரணங்களை ஒப்படைத்தல் தொடர்பிலான உடன்படிக்கை
8 வணிக அளவில் Futsal உள்ளக விளையாட்டு மைதானங்களைத் தாபித்தல்
9 ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கீழ் உத்தேச தம்புள்ளை தொழிநுட்ப வளாகம்
10 தேசிய கட்டிடங்கள் ஆராய்ச்சி அமைப்பை பாராளுமன்ற சட்டமொன்றின் மூலம் தாபித்தல்
11 செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்ட (SDP) சலுகைகளுடன் CHEC PORT CITY COLOMBO (PRIVATE) LIMITED கம்பனிக்கு வழங்கப்பட்ட கருத்திட்ட நடைமுறைக் காலத்தை நீடித்தல்
12 அகிலநாட்டுச் சேவைகளைச் சேர்ந்த நிறைவேற்று உத்தியோகத்தர்களை பயிற்றுவிப்பதற்காக இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்திற்கும் இந்தியாவின் நல்லாட்சிக்கான தேசிய மத்திய நிலையத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றைச் செய்துகொள்ளல்
13 காங்கேசன்துறை சீமெந்து கைத்தொழிற்சாலை மனையிடத்தில் உள்ள பயன்படுத்தமுடியாத பொருட்களை அப்புறப்படுத்தி கைத்தொழிற்சாலை மனையிடத்தை துப்பரவு செய்யும் ஒப்பந்தத்தை வழங்குதல்
14 பண்டாரநாயக்க சர்வதேச இராசதந்திர பயிற்சி நிறுவனத்திற்கும் எகிப்தின் இராசதந்திர கல்வி நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
15 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
16 சிரேட்ட பிரசைகளின் நிலையான வைப்புகளுக்கு விசேட வட்டி வீதத்தை வழங்கும் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துதல்
17 அரசாங்க சேவையில் நிலவும் ஓய்வூதிய முரண்பாடுகளை நீக்குதல்
18 தேசிய காலநிலை இடஞ்சார் தரவு அபிவிருத்தி கருத்திட்டம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.