• Increase font size
  • Default font size
  • Decrease font size



2024-07-29 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் பெருந்தோட்ட பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்தல்
2 களனி வித்யாலங்கரா சர்வதேச பௌத்த மாநாட்டு மண்டபத்தை செயற்படுத்தும் நிலைக்கு கொண்டு வருதல்
3 சீதுவை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படும் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்திற்குச் சொந்தமான கட்டடத் தொகுதி
4 கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தேயிலை விற்பனை நிலையங்களை நடாத்திச்செல்வதற்கான பெறுகை
5 Non Ionic Contrast Media வழங்கலுக்கான பெறுகை
6 Tan Implants உடனான 45 Distal Femoral Nailing தொகுதிகளை வழங்குவதற்கான பெறுகை
7 (393 ஆம் அத்தியாயம்) 1948 ஆம் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழு சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழு அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
8 1991 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தை திருத்துதல்
9 இலங்கையில் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு சட்டமூலம்
10 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தை திருத்துதல்
11 இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கான புதிய யாப்பை சட்டமாக்குதல்
12 உள்நாட்டு சந்தையில் முட்டை விலையை நிலையாக பேணும் பொருட்டு முட்டை இறக்குமதி செய்தல்
13 அரசாங்க தனியார் பங்குடமை தேசிய முகவராண்மை சார்பில் புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.