• Increase font size
  • Default font size
  • Decrease font size



2024-07-22 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கையின் சமூக பாதுகாப்பு கொள்கை
2 ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான கட்டமைப்பு சமவாயத்திற்கு சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கைகளைத் தயாரித்தல்
3 சுதேச மருத்துவ விஞ்ஞான பீடத்தின் விடுதித் தேவைக்காக கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு காணித் துண்டொன்றை உடைமையாக்குதல்
4 கட்டுநாயக்கா பொறியியல் தொழிநுட்ப நிறுவனத்தின் டிப்ளோமா பாட நெறியினை பட்டப் பாடநெறி தரத்திற்கு உயர்த்துதல்
5 தற்காலிகமாக இறக்குமதி, ஏற்றுமதி திட்டத்தின் கீழ் உறைய வைக்கப்பட்ட இறப்பர் பால் மற்றும் இறப்பர் சீட் இறக்குமதி செய்தல்
6 மஹரகம, தலபத்பிட்டிய புதிய வைத்தியசாலை வீதியில் பழைய கால்வாய்கள் அமைந்துள்ள காணித் துண்டுகளை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு உடைமையாக்கிக் கொள்தல்
7 நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான பேரே ஏரி, பறவைகள் தீவு அமைந்துள்ள காணித்துண்டை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ஶ்ரீ ஜினரத்தன பிக்குமார் பயிற்சி கல்லூரியின் நிர்வாக சபைக்கு நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்குதல்
8 COVID‑19 தொற்று காலப்பகுதியில் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட கட்டாய உடல்தகன கொள்கை சம்பந்தமாக மன்னிப்புக் கோருதல்
9 சமய ரீதியிலான விருப்பத்தின்பேரில் நல்லடக்கம் செய்தல் மற்றும் தகனம் செய்தல் பற்றிய உத்தேச சட்டம்
10 மஹிந்த ராஜபக்ஷ தேசிய ரெலி சினிமா பூங்காவை அரசாங்க ‑ தனியார் பங்குடமையின் கீழ் நடாத்திச் செல்தல்
11 வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான உலர் சரக்கு கப்பல்களை 2024‑2027 வரை சேவையில் ஈடுபடுத்துதல்
12 கைத்தறி புடவைக் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள் மற்றும் இளைஞர்களை பொருளாதார ரீதியில் வலுவூட்டுவதற்கான விசேட நிகழ்ச்சித்திட்டமொன்றைச் செயற்படுத்துதல்
13 கடலாதெனிய சத்தர்மதிலக்க இரஜமஹா விகாரையின் கெடிகே பாரம்பரியத்தைக் கொண்ட 'பிளிமகெய' என்னும் சிலைமனைக் கட்டிடத்தைப் பாதுகாத்தல்
14 வரி மேன்முறையீட்டு செயன்முறையை துரிதப்படுத்துவதற்காக 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தை திருத்துதல்
15 தேசிய திரைப்பட அபிவிருத்தி ஆணைக்குழு' என்னும் பெயருக்குப் பதிலாக "Films Sri Lanka" என்னும் பெயரில் ஒழுங்குறுத்துகை நிறுவனமொன்றைத் தாபித்தல்
16 2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலை காப்பு சட்டத்தை திருத்துதல்
17 ஊழலுக்கு எதிரான தேசிய நிகழ்ச்சி நிரல்
18 அரசாங்க சொத்துக்கள் முகாமைத்துவ சட்டமூலம்
19 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட 2024 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
20 2024 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
21 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் தேசிய மின்சார ஆலோசனைக் குழுவையும் தேசிய முறைமை இயக்குநரையும் நியமித்தல்
22 2016 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனச் சட்டத்தை திருத்துதல்
23 வங்கிகளில் நகைகளை அடகு வைத்துள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.