• Increase font size
  • Default font size
  • Decrease font size



2024-07-15 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கையின் தேசிய சுதேச மருத்துவ கொள்கை ‑ 2024‑2034
2 பட்டமளிக்கும் நிறுவனங்களுக்கு வெளிநாட்டு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான வசதிகளை வழங்குதல்
3 இலங்கை முதலீட்டுச் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட வீடமைப்புக் கருத்திட்டத்திற்காக களனி, வெதமுல்லையில் அமைந்துள்ள காணித் துண்டை HMK Property Developers (Pvt.) Ltd. கம்பனிக்கு வழங்குதல்
4 களனி, முதுன் எல பிரதேசத்தில் அமைந்துள்ள காணித் துண்டை Storight Logistics (Pvt.) Ltd. கம்பனிக்கு குத்தகைக்களித்தல்
5 தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கட்டணங்களை மீளாய்வு செய்யும் பொருட்டு கட்டணக் கொள்கை மற்றும் சூத்திரத்தை நடைமுறைப்படுத்துதல்
6 கட்டுநாயக்கா பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வருகைக்கான சுங்க நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் நாணயமாற்று கருமபீடங்களைச் செயற்படுத்துதல்
7 Sri Lankan Airlines கம்பனிக்கான தானியங்கி முறையில் உயர் மட்ட இருக்கை ஒதுக்கும் விலை கோரல் சேவைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய துணை சேவைகள் என்பவற்றை வழங்கும் ஒப்பந்தத்தை கையளித்தல்
8 கொடகம - ஹோமாகம வீதியின் அரைவாசி பூர்த்திசெய்யப்பட்டுள்ள I ஆம் பகுதியின் வேலைகளை பூர்த்தி செய்வதற்கு அபிவிருத்திக்கான சவுதி நிதியத்திலிருந்து நிதி ஒதுக்கிக்கொள்தல்
9 நானுஓயா புகையிரத நிலையத்தை நவீனமயப்படுத்தும் கருத்திட்டத்தின் வேலைகளைப் பூர்த்திசெய்தல்
10 தேசிய இளைஞர் சேவை சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் SMART Yourth Exhibitions & Nights 2024 நிகழ்ச்சித்திட்டத்தை நாடு தழுவிய ரீதியில் நடைமுறைப்படுத்துதல்
11 இலங்கை ஆயுள்வேத மருந்துப் பொருள் கூட்டுத்தாபனத்தின் உற்பத்தி நடவடிக்கைகளுக்குத் தேவையான மருந்து இஞ்சி பெற்றுக்கொள்தல்
12 விலங்குகள் நலனோம்பல் சட்டமூலம் சார்பில் துறைசார் மேற்பார்வை குழு சந்தர்ப்பத்தில் செய்யப்பட்ட திருத்தங்களுக்கு அங்கீகாரம் பெற்றுக் கொள்ளல்
13 1979 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க ஆரம்ப நீதிமன்ற நடவடிக்கைமுறைச் சட்டத்திற்கு திருத்தங்களை அறிமுகப்படுத்துதல்
14 இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்புக்கான திருத்தம்
15 கமத்தொழில் நவீனமயப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டம்
16 இலங்கையில் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு சட்டமூலம்
17 நாணயமாற்று உண்டியல் கட்டளைச்சட்டத்திற்கான திருத்தம்
18 1938 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க இலங்கை வங்கி கட்டளைச் சட்டத்திற்கான திருத்தம்
19 2024 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர (கட்டணங்கள்) ஒழுங்குவிதிகள்
20 குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவைக்கான திருத்தம் (தண்டப்பணங்களை அதிகரித்தல்)
21 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தை திருத்துதல்
22 'சுரக்‌ஷா' மாணவர் காப்புறுதி காப்பீடு
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.