• Increase font size
  • Default font size
  • Decrease font size



2024-07-09 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 வரலாற்றுச் சிறப்பு மிக்க கல்யாணி நதி "உதகுக்கேப்ப" சீமாமாலக்கயவை நிர்மாணித்தல்
2 இலங்கையில் பாலியல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறையைத் தடுப்பதற்கான பல்துறை சார்ந்த தேசிய செயற்பாட்டுத் திட்டம் ‑ II (2024 ‑ 2028)
3 அபிவிருத்தியின் பொருட்டு பசுமை ஹைட்ரிஜன் தொழிநுட்பத்தை நடைமுறைப்படுத்துதல்
4 இராஜகிரிய, புத்கமுவ வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள நீர் ஒதுக்கு காணித் துண்டொன்றினை நகர்ப்புறப் பூங்காவாக அபிவிருத்தி செய்தல்
5 கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள காணித் துண்டொன்றை Expo Property Developers (Pvt) Limited நிறுவனத்திற்கு குடியிருப்பு அபிவிருத்திக் கருத்திட்டமொன்றுக்காக வழங்குதல்
6 நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் தெரிவுசெய்யப்பட்ட பெருந்தோட்ட பாடசாலைகளில் 60 திறன் வகுப்பறைகளைத் தாபித்தல்
7 தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் செயற்படுத்தப்படுகின்ற "சிசு செரிய" சேவைக் கருத்திட்டத்தை விரிவுபடுத்துதல்
8 1990 சுவசெரிய மன்றத்திற்கு இலவசக் கொடையொன்றாக நோயாளர் காவு வண்டிகளைப் பெற்றுக்கொள்ளல்
9 இலங்கையில் புற்றுநோயாளர்களுக்கு உயர்தர கதிர்வீச்சு சக்தியுடனான தரம் வாய்ந்த கதிர்வீச்சு சிகிச்சை உபகரணங்களை வழங்குதல்
10 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் கூட்டிணைக்கப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்ட கம்பனிகளை மீண்டும் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்யும் பொருட்டு விசேட ஏற்பாடுகள் சட்டமொன்றை அறிமுகப்படுத்துதல்
11 ஜேர்மனியிலுள்ள பேர்லின் பௌத்த நிலையம் தாபிக்கப்பட்டு 100 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு நினைவுகூறல்
12 பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக கட்டளைகளை சமர்ப்பித்தல்
13 திறமுறை ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் நிலை தொழில் முயற்சிகளாக பெயரிடல்
14 பெருந்தோட்டத் துறை ஆசிரியர்களுக்கு 'வித்தியாவர்த்தன / அறிவெழுச்சி / STEM வலுவூட்டல்' ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தை நடாத்துதல்
15 அரையாண்டு அரசிறை நிலைமை பற்றிய அறிக்கை ‑ 2024
16 1972 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க வீட்டு வாடகை சட்டத்தை இல்லாதொழிப்பதற்கான சட்டம்
17 குடியிருப்போர் பாதுகாப்பு சட்டமூலம்
18 இலங்கைக்கும் ருமேனியாவுக்கும் இடையில் கல்வி, விஞ்ஞானம், கலாசாரம், வெகுசன ஊடகம், இளைஞர்கள் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு தொடர்பிலான முதலாவது நிகழ்ச்சித்திட்டம்
19 பெருந்தோட்டத் துறையில் புதிய குடியேற்ற கிராமங்களைத் தாபித்தல்
20 2024 யூலை மாதம் 08 மற்றும் 09 ஆகிய தினங்களில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடாது சேவைக்கு சமூகமளித்த நிறைவேற்றுத்தர வகுதியைச் சாராத அரசாங்க ஊழியர்களைப் பாராட்டுதல்
21 இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்புக்கான திருத்தம்
22 பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தினை செலுத்துவது சம்பந்தமாக சில பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள்
23 பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகள் மற்றும் வைத்தியசாலைகளில் நோயாளர் சிகிச்சை சேவைகள் என்பவற்றைத் தடையின்றி நடாத்திச் செல்லுதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.